ஹவுதிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து டன் கணக்கில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் தீ வைத்து அழிப்பு..!
ஏமனில் ஹவுதிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து கைப்பற்றப்பட்ட சட்டவிரோத போதைப் பொருட்களை அதிகாரிகள் தீ வைத்து எரித்தனர். வடமேற்கு மாகாணமான சாடா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களான சுமார் 29 டன் ஹாஷிஸ், 2 மில்லியன் ஆம்பெடமைன் மாத்திரைகள் மற்றும் 66 கிலோ ஹெராயின் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் தீ வைத்து எரித்து அழித்தனர். Source link