உக்ரைன் போருக்கு மத்தியில், சீனாவின் மிகப்பெரிய எண்ணெய் சப்ளையராக மாறியுள்ள ரஷ்யா

உக்ரைனை ஆக்கிரமித்ததற்காக மாஸ்கோ மீதான பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில், ரஷ்யாவில் இருந்து சீனாவின் எண்ணெய் இறக்குமதிகள் மே மாதத்தில் 55 சதவீதம் உயர்ந்து, சீனாவின் மிகப்பெரிய  எண்ணெய் சப்ளையராக மாறியுள்ள ரஷ்யா, சவுதி அரேபியாவை விட அதிக அளவில் எண்ணெய் சப்ளை செய்கிறது. மே மாதத்தில், சீனா ரஷ்யாவிலிருந்து சுமார் 8.42 மில்லியன் டன் எண்ணெயை இறக்குமதி செய்தது. மேற்கு நாடுகளைப் போலல்லாமல், பெய்ஜிங் மாஸ்கோ தொடுத்துள்ள போரைக் கண்டிக்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு பிப்ரவரியில், … Read more

கொலம்பியாவில் முதல்முறையாக இடதுசாாிகள் ஆட்சி

கொலம்பியா, கொலம்பியாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, சமத்துவமின்மை, மற்றும் வன்முறை காரணமாக அரசிற்கு எதிராக மக்கள் போராடி வந்தனா். இந்த நிலையில் அங்கு கடந்த மாதம் தோ்தல் நடைபெற்றது. அதில் இடதுசாரி கட்சியை சோ்ந்த குஸ்டாவோ பெட்ரோ அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தோ்தலில் மொத்தம் 50.48 சதவீதம் ஓட்டுகளை பெற்று குஸ்டாவோ பெட்ரோ வெற்றி பெற்றாா். அவரை எதிா்த்து போட்டியிட்ட ரியல் எஸ்டேட் அதிபா் ரோடோல்போ ஹெர்னாண்டஸ் 47.26 சதவீதம் ஓட்டுகளை பெற்று தோல்வி அடைந்தாா். புதிய … Read more

உலகின் 6-வது பெரிய பணக்காரரான செர்ஜி பிரின் விவாகரத்து கோரி மனு தாக்கல்

கலிபோர்னியா, கூகுள் இணை நிறுவனர் மற்றும் உலகின் 6-வது பெரிய பணக்காரர் செர்ஜி பிரின். இவர் தனது மனைவி நிக்கோல் ஷனாஹனிடம் இருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கிறான். “சமரசம் செய்ய முடியாத வேறுபாடுகள்” என்பதை சுட்டிக்காட்டி செர்ஜி பிரின் இந்த மனுவை கலிபோர்னியாவின் சாண்டா கிளாராவில் தாக்கல் செய்துள்ளார். பிரின் சொத்து மதிப்பு சுமார் 94 பில்லியன் அமெரிக்க … Read more

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கச் சென்ற தீயணைப்பு வாகனமும் வெள்ளத்தில் அடித்து சென்ற சம்பவம்..

தென்சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில், வெள்ள நீரில் சிக்கியவர்களை மீட்கச்சென்ற தீயணைப்பு வாகனம் அதே வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. ஷோகுவான் (Shaoguan) நகரில் மீட்பு பணிக்கு சென்ற வீரர்கள், தீயணைப்பு வாகனத்துடன் வெள்ள நீரில் சிக்கினர். Source link

பாக். பஞ்சாப் மாகாணத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகாிப்பு – அவசர நிலை விதிக்க முடிவு

லாகூா், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகாித்து வருகிறது. இதனால் அந்த மாகாணத்தில் அவசரநிலை பிரகடனம் செய்ய முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடா்பாக பஞ்சாப் உள்துறை அமைச்சா் கூறுகையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் அதிகரித்து வருவது சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் கடுமையான பிரச்சினையாக உள்ளது. எனவே, பாலியல் வழக்குகளை சமாளிக்க அவசரநிலையை பிரகடனப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு அரசு உட்பட்டுள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் தினமும் … Read more

இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளுக்கு செல்வதற்கான கரோனா கட்டுப்பாடுகளை நீக்கியது சவுதி அரேபியா

ரியாத்: இந்தியா, எத்தியோபியா, துருக்கி, வியட்நாம் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் குடிமக்களுக்கான கரோனா கட்டுப்பாடுகளை சவுதி அரேபியா நீக்கியுள்ளது. மேலும், முகக்கவசம் அணிதல் போன்ற கரோனா கட்டுப்பாடுகளையும் சவுதி நீக்கியுள்ளது. ஆனால், மெக்கா போன்ற புனித தளங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. வெளிநாடு செல்ல விரும்பும் சவுதி அரேபியாவின் குடிமக்களுக்கான தடுப்பூசி காலமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், பூஸ்டர் டோஸ் போடுவதற்கான காலத்தை 8 மாதங்களாகவும் சவுதி நீடித்துள்ளது. உலகளவில் ஐரோப்பா, சீனா, அமெரிக்கா நாடுகளில் … Read more

கருங்கடல் பகுதியில் இருந்து ரஷ்ய படைகள் காலிபர் ஏவுகணையை ஏவிய காட்சிகள் வெளியீடு.!

கருங்கடலின் ஒரு பகுதியில் இருந்து தொலை தூர இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் காலிபர் ஏவுகணையை ரஷ்ய படைகள் ஏவிய காட்சிகளை ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தினசரி செய்தியாளர்கள் சந்திப்பின் போது அந்த காட்சிகள் குறித்து விளக்கமளித்த அமைச்சகம், அந்த ஏவுகணை உக்ரைனின் தினிப்ரோவில் உள்ள ராணுவ கட்டளை மையத்தை தாக்கியதாக தெரிவித்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ ஜெனரல்கள் மற்றும் அதிகாரிகள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  Source link

எத்தியோப்பியா: கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 230 பேர் பலி

நைரோபி, கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு எத்தியோப்பியா. இந்த நாட்டில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. குறிப்பாக அந்நாட்டில் உள்ள ஒரொமியா மாகாணத்தில் கிளர்ச்சியாளர் குழுக்கள் செயல்பட்டு வருகிறது. ஒரொமியா மாகாணத்தை எத்தியோவில் இருந்து பிரிந்து தனிநாடாக அறிவிப்பதை இந்த கிளர்ச்சியாளர்கள் அமைப்புகள் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த கிளர்ச்சியாளர்கள் அமைப்புகள் அவ்வப்போது பொதுமக்கள், ராணுவம் மீது கொடூர தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஒரொமியா மாகாணம் கிம்பி நகரில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்த கிளர்ச்சியாளர்கள் அங்கிருந்த … Read more

கொலம்பியா அதிபராக குஸ்டாவோ பெட்ரோ தேர்வு – முதன்முறையாக இடதுசாரி ஆட்சி!

கொலம்பியா நாட்டில் நடந்த அதிபா் தோ்தலில் இடதுசாரி கட்சியைச் சோ்ந்த குஸ்டாவோ பெட்ரோ அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, சமத்துவமின்மை மற்றும் வன்முறை காரணமாக அரசிற்கு எதிராக மக்கள் போராடி வந்தனா். இந்நிலையில் அங்கு கடந்த மாதம் தோ்தல் நடைபெற்றது. அதில் இடதுசாரி கட்சியை சோ்ந்த குஸ்டாவோ பெட்ரோ அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தோ்தலில் மொத்தம் 50.48 சதவீதம் ஓட்டுகளை பெற்று குஸ்டாவோ பெட்ரோ வெற்றி பெற்றாா். அவரை … Read more

உக்ரைனில் ஏவுகணைகளின் சத்தங்களுக்கு நடுவிலும் இயல்பு வாழ்க்கையை தொடர முயற்சி..

உக்ரைனில் உள்ள பாக்முட் (Bakhmut) நகரத்து மக்கள் ஏவுகணைகளின் சத்தங்களுக்கு நடுவிலும் இயல்பு வாழ்க்கையை தொடர முயன்று வருகின்றனர். ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல்களை நடத்தி வரும் சிவியரோடொனெட்ஸ்க் மற்றும் லிசிசான்ஸ்க் நகரங்களுக்கு தென்மேற்கே பாக்முட் நகரம் அமைந்துள்ளது. இந்நிலையில் ஏவுகணைகளின் சத்தங்கள் அவ்வப்போது அங்கு கேட்டுக்கொண்டிருப்பதற்கு மத்தியில் சில வியாபாரிகள் கடைகளை திறந்துள்ளனர். Source link