பாக்., அரசு மக்களிடம் கெஞ்சல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்-கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான், இறக்குமதி செலவை கட்டுப்படுத்தும் நோக்கில், டீ குடிப்பதை குறைத்துக் கொள்ளுமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில், இலங்கையை போல் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் திட்டக்குழு அமைச்சர் ஆஹ்சன் இக்பால் நேற்று கூறியதாவது:உலகில், தேயிலையை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடாக பாகிஸ்தான் உள்ளது. கடந்த ௨௦௨௧ – ௨௨ல், 8,300 கோடி ரூபாய் … Read more

மேலும் ஒரு யோகா பல்கலைஅமெரிக்காவில் துவங்க திட்டம்| Dinamalar

வாஷிங்டன்:பெங்களூரில் உள்ள விவேகானந்தா யோகா பல்கலை, அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் புதிய வளாகம் அமைக்க திட்டமிட்டுள்ளது.கர்நாடகாவின் பெங்களூரில் 2002ல் துவக்கப்பட்ட விவேகானந்தா யோகா பல்கலை, உலகின் முதல் யோகா பல்கலை என்ற பெருமை உடையது. இதன் வேந்தராக எச்.ஆர். நாகேந்திரா பதவி வகிக்கிறார். இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகர் வளாகத்தின் முதல் பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடந்தது. அதில், 23 பேர் முதுகலை பட்டம் பெற்றனர். அப்போது, வேந்தர் நாகேந்திரா கூறியதாவது:அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் யோகா … Read more

பிரிட்டன் மீது சட்ட நடவடிக்கைஐரோப்பிய யூனியன் அறிவிப்பு| Dinamalar

பிரசல்ஸ்:’பிரெக்சிட்’ ஒப்பந்தத்தின் சில குறிப்பிட்ட பகுதிகளில் மாற்றம் செய்யவுள்ள பிரிட்டனின் முடிவுக்கு எதிராக சட்ட நடவடிக்கையில் இறங்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது.ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்காக பிரெக்சிட் ஒப்பந்தம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கையெழுத்தானது. இந்நிலையில், பிரிட்டனில் இருந்து வடக்கு அயர்லாந்து நாட்டுக்கு செல்லும் சில பொருட்களுக்கான சுங்க சோதனையை விலக்குவது குறித்து மசோதா நிறைவேற்ற பிரிட்டன் முடிவு செய்துள்ளது. இது பிரெக்சிட் ஒப்பந்தத்தை மீறும் செயல் என, ஐரோப்பிய யூனியன் குற்றஞ்சாட்டி உள்ளது.இந்த … Read more

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் சிறையிலிருந்து ரகசிய இடத்துக்கு மாற்றம்.!

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி, 11 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்ற நிலையில் சிறையிலிருந்து திடீரென ரகசியமான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அதிபர் புதின் அரசு மீது அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் செய்து வந்தார். அலெக்ஸி இப்போது எங்கே இருக்கிறார், அவர் எந்த காலனிக்கு அழைத்துச் செல்லப்படுகிறார், எங்களுக்குத் தெரியாது என்று அவருடைய உதவியாளர் வோல்கோவ் கூறினார். Source link

Sister On Rent: ஒன்றாக நேரத்தை செலவிட உங்களுக்கான சகோதரி வாடகைக்கு எடுக்கலாம்!

ஜப்பானில் தங்கையை வாடகைக்கு விடுங்கள்: மகிழ்ச்சியான குடும்ப கலாச்சாரம் இப்போது வெறும் காட்சி படங்களில் மட்டுமே இருக்கும் அளவுக்கு குறைந்து வருகிறது. காலம் மற்றும் வயதுக்கு ஏற்ப சிலர் தங்களை தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள். ஒரு குடும்பம் பல்வேறு காரணங்களால் பிளவுபடுகிறது. அதன் காரணமாகவும் தனிமையாக இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆனால் குடும்பமாக ஒன்றாக வாழும் போதுக்கூட சிலர் தனிமை மற்றும் மனச்சோர்வு (Depression) போன்ற கடுமையான நோய்களுடன் போராடுகிறார்கள். தனிமையைக் கடக்க பல நேரங்களில் இளைஞர்கள் … Read more

60 ஆண்டுகளாக யாரும் திறக்காமல் சபிக்கப்பட்ட கல்லறை கண்டுபிடிப்பு.. திறக்க வேண்டாம் என்று ரத்தச் சிவப்பு எழுத்துகளால் எச்சரிக்கை..!

இஸ்ரேல் நாட்டில் சபிக்கப்பட்ட கல்லறை ஒன்றை தொல்லியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். “இதை யாரும் திறக்க வேண்டாம்” என்று அதற்கு மேல் ரத்த சிவப்பு நிறத்தில் எழுதப்பட்ட எச்சரிக்கை உள்ளது. யுனெஸ்கோ பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் நடைபெற்ற ஆய்வில் முதன்முறையாக ஒரு கல்லறை  கண்டெடுக்கப்பட்டுள்ளது. 60 ஆண்டுகளாக அதனை யாரும் திறக்க முற்படவில்லை. அப்பகுதியில் ஓராண்டுக்கும் மேலாக அகழ்வாராய்ச்சி நடைபெற்று வந்தது. கல்லறையைத் தோண்டித் திருடும் திருடர்களை எச்சரிப்பதற்காக அவ்வாறு எழுதப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர் Source … Read more

தொலைநோக்கி கருவியில் வந்த மர்ம சிக்னல்கள்… ஏலியன்கள் அனுப்பியதாக இருக்கலாம் என சீன விஞ்ஞானிகள் நம்பிக்கை!

சீனாவின் அதிநவீன, ஸ்கை ஐ எனப்படும் தொலைநோக்கி கருவியில் அண்மையில் பதிவான ரேடியோ அலைகள் ஏலியன்கள் என்றழைக்கப்படும் வேற்று கிரக வாசிகளிடம் இருந்து வந்திருக்கலாம் என்று அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சீனாவின் குய்சோவ் மாகாணத்தில் உலகின் மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி தொலைநோக்கி நிறுவப்பட்டுள்ளது. மிகச்சிறிய ரேடியோ அலைகளைகூட துல்லியமாக பதிவுச்செய்யும் உணர்திறன் கொண்டது இந்த 1640 அடி உயரம் கொண்ட தோலைநோக்கி. அண்மையில் இந்த தொலைநோக்கியில் பதிவான மின்காந்த அலைகள் பூமிக்கு அப்பால் வாழும் ஏலியன்கள் அனுப்பியதாக … Read more

நிதிப்பிரச்சினை காரணமாக தெற்கு சூடானுக்கு உணவு நிவாரணம் நிறுத்தம் – ஐ.நா. தகவல்

கார்டோம், ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடாக உள்ளது. அந்நாட்டின் தெற்கு பகுதியில் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாகவும், பல்வேறு நாடுகளில் இருந்து குடியேறிவர்களாகவும் உள்ளனர். அங்குள்ள மக்களுக்கான உணவு தேவைக்காக ஐ.நா.வின் உணவு நிவாரணப் பிரிவு சார்பில் உணவுப்பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் நிதிப்பிரச்சினை காரணமாக தெற்கு சூடானுக்கு வழங்கப்பட்டு வந்த உணவு நிவாரணம் நிறுத்தப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் உணவு நிவாரணப் பிரிவு தெரிவித்துள்ளது. ரஷியா-உக்ரைன் போர், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் … Read more

ரஷ்ய உரங்களை அதிகளவில் வாங்க ஆர்வம் காட்டும் அமெரிக்கா..!

ரஷ்யாவிடமிருந்து அதிகளவிலான வேளாண் உரங்களை வாங்க அமெரிக்க நிறுவனங்களை அந்நாட்டு அரசு ஊக்குவித்து வருவதாக ப்ளூம்பெர்க் வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. ரஷ்யா மீது பல்வேறு தடைகள் விதிக்கப்பட்ட போதிலும், நெல் மற்றும் உரங்கள் ஏற்றுமதிக்கு தடையிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தது. இதனை பயன்படுத்தி, ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் அதிகளவிலான உரங்களை வாங்க அமெரிக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது. அதிகரித்து வரும் உலகளாவிய உணவு பற்றாக்குறையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. Source link

பொருளாதார நெருக்கடி; "டீ" குடிப்பதை குறைக்குமாறு மக்களுக்கு பாகிஸ்தான் கோரிக்கை

இஸ்லமாபாத், இலங்கையை போல பாகிஸ்தானும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. மானிய திட்டங்களை பாகிஸ்தான் ரத்து செய்வதால் அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவில் உள்ளது. பண வீக்கம் அதிகரிப்பால் இறக்குமதி செய்யவும் போதிய நிதியின்றி தவிக்கும் நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேயிலை இறக்குமதி அரசாங்கத்திற்கு அதிக சுமையாக உள்ளதால் பொதுமக்கள் டீ குடிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக திட்டம் … Read more