வட கொரியாவில் வரலாற்று நிகழ்வு – வெளியுறவு அமைச்சராக பெண் நியமனம்!
வட கொரியாவின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக சோ சான் ஹூய் நியமிக்கப்பட்டு உள்ளார். கிழக்கு ஆசிய நாடான வட கொரியாவில், ஆளும் தொழிலாளர் கட்சியின் மத்திய குழு கூட்டம் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் தலைமையில் நடந்தது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, நாட்டின் ராணுவ பலத்தை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. கூட்டத்தின் இறுதி நாளான நேற்று முன்தினம், வட கொரியாவின் புதிய … Read more