தைப்பூச திருவிழாவுக்கு அங்கீகாரம் யுனெஸ்கோவுக்கு சிங்கப்பூர் விண்ணப்பம்| Dinamalar

சிங்கப்பூர் : தமிழர்கள் பக்தியுடன் கொண்டாடும் தைப்பூசத் திருவிழாவை, ‘யுனெஸ்கோ’வின் பாரம்பரிய கலாசாரங்கள் பட்டியலில் சேர்க்க, சிங்கப்பூர் அரசு தேர்வு செய்துள்ளது. 10 சிறப்பு நிகழ்வு ஐ.நா.,வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ, உலக நாடுகளின் கலாசார, பாரம்பரிய பெருமைகளுக்கு அங்கீகாரம் வழங்கி வருகிறது. இதன்படி யுனெஸ்கோவின் அங்கீகாரத்தைப் பெற, தமிழர்களின் தைப்பூச திருவிழா உள்ளிட்ட 10 சிறப்பு நிகழ்வுகளை சிங்கப்பூர் அரசு தேர்வு செய்துள்ளது. தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் மிக முக்கியமானது … Read more

உக்ரைனில் விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு| Dinamalar

மரியுபோல் : மேற்கு உக்ரைனில் உள்ள விமான நிலையங்கள் மீது, ரஷ்ய படையினர் நேற்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரஷ்ய ராணுவத்தினர், கடந்த 24ம் தேதி முதல், கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் நுழைந்து, தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். குண்டுகளை பொழிந்து வான்வழி தாக்குதல் நடத்தி, நாட்டின் பிரதான நகரங்களை கைப்பற்றி வருகின்றனர்.இ ந்த தாக்குதல்களில் இருந்து தப்பிக்க, ஆயிரக்கணகான உக்ரைன் மக்கள், அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறி வருகின்றனர். … Read more

மூன்றாம் உலகப் போர் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை

வாஷிங்டன்: உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.  ரஷிய படைகளுக்கு, உக்ரைன் ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.  இரு நாடுகள் இடையேயான போர்  17வது நாளாக நீடிக்கும் நிலையில், மரியுபோல் நகரில் இதுவரை பொதுமக்கள் 1,582 பேர் ரஷிய தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளதாக உக்ரைன் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியதாவது: ஐரோப்பாவில் உள்ள எங்கள் … Read more

வான்வெளியில் இந்தியா அத்துமீறுதாம் பாக்., வெளியுறவுத்துறை கண்டனம்| Dinamalar

இஸ்லாமாபாத்:அதிவேக மர்ம பொருள் ஒன்று, இந்திய பகுதியில் இருந்து பறந்து சென்று, பாகிஸ்தான் வான்வெளியில் விழுந்து நொறுங்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, பாகிஸ்தானுக்கான இந்திய துாதரை நேரில் அழைத்து, அந்நாட்டு அரசு கண்டனம் தெரிவித்து உள்ளது. மர்ம பொருள் இது குறித்து, பாக்., வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ராஜஸ்தானின் சூரத்கர் பகுதியில் இருந்து அதிவேகமாக பறந்த மர்ம பொருள் ஒன்று, பாக்., வான்வெளிக்குள் கடந்த 9ம் தேதி மாலை 6:43 மணிக்கு நுழைந்தது. 40 ஆயிரம் … Read more

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ட்ரோன் தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.,| Dinamalar

ரியாத்:சவுதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் வாயிலாக குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், ட்ரோன் வாயிலாக குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ‘ஆலையின் ஒரு பகுதி தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் யாருக்கும் காயமில்லை’ என சவுதி அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், சூடானில் செயல்படும் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, இந்த தாக்குதலை நடத்தியிருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. கடந்த … Read more

சீனாவில் புது வைரஸ் முழு ஊரடங்கு அறிவிப்பு| Dinamalar

பெய்ஜிங்:சீனாவின் சாங்சன் பகுதியில் புதிய வைரஸ் பரவல் காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் உகான் நகரில் 2019- ல் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 221-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி தற்போது வரை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உயிர்பலி எண்ணிக்கையும் மிக அதிகமாக இருந்தது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக இருந்தாலும் அதன் வைரஸ் உருமாற்றம் தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை … Read more

உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வருகிறதா? புதினின் திடீர் அறிவிப்பு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் திடீர் அறிவிப்பு பேச்சுவார்த்தையில் சாதகமான மாற்றம் – புதின் உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வருகிறதா? உக்ரைன் உடனான பேச்சுவார்த்தையில் சாதகமான மாற்றம் – ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு 16வது நாளை எட்டியுள்ளது உக்ரைனின் பல்வேறு இடங்களில் இன்று ரஷ்யா பயங்கர தாக்குதல் நடத்திய நிலையில் புதின் திடீர் அறிவிப்பு Source link

ரஷியா- உக்ரைன் இடையே நேரடி பேச்சு வார்த்தையே போர் நிறுத்தத்திற்கு வழி வகுக்கும்: இந்தியா உறுதி

உக்ரைனில் அமெரிக்கா ரசாயன ஆயுதங்களை உருவாக்கி வருவதாக ரஷியா குற்றம் சாட்டியது. அது தொடர்பாக விசாரிக்க ஐ.நா. சபை பாதுகாப்பு கவுன்சிலை உடனே கூட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நியூயார்க் நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ரஷிய நிரந்தர பிரதிநிதி வசிலி நெபென்சியா, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆதரவுடன் உக்ரைன் ராணுவத்தின் ரசாயன உயிரியல் ஆயுத தயாரிப்பு திட்டம் பற்றிய அதிர்ச்சியூட்டும் உண்மைகளை நாங்கள் கண்டுபிடித்தோம் … Read more

எல்லை தாண்டி விழுந்த ஏவுகணை அத்துமீறல் என பாக்., கண்டனம்| Dinamalar

இஸ்லாமாபாத்:அதிவேக மர்ம பொருள் ஒன்று, இந்திய பகுதியில் இருந்து பறந்து சென்று, பாகிஸ்தானுக்குள் விழுந்து நொறுங்கியசம்பவம் தொடர்பாக, பாகிஸ்தானுக்கான இந்திய துாதரை நேரில் அழைத்து, அந்நாட்டு அரசு கண்டனம் தெரிவித்து உள்ளது. மர்ம பொருள் இது குறித்து, பாக்., வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கை: ராஜஸ்தானின் சூரத்கர் பகுதியில் இருந்து அதிவேகமாக பறந்த மர்ம பொருள் ஒன்று, பாக்., வான்வெளிக்குள் கடந்த 9ம் தேதி மாலை 6:43 மணிக்கு நுழைந்தது. 40 ஆயிரம் அடி … Read more

உக்ரைனில் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் வெளியேற்றம்.!

உக்ரைன் மீதான ரஷ்ய படைகளின் தாக்குதலால் உக்ரைனில் இருந்து இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் வெளியேறியிருப்பதாக யுனிசெப் எனப்படும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. போர் காரணமாக குழந்தைகளுடன் உக்ரைனில் இருந்து வெளியேறும் மக்கள் போலந்து, ஹங்கேரி, ருமேனியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ள நிலையில் யுனிசெப் இதனை தெரிவித்துள்ளது. உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யுனிசெப் உதவிகளை வழங்கி வருகிறது. இதுவரை யுனிசெஃப் அனுப்பிய தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், அறுவை சிகிச்சை மற்றும் … Read more