ஆய்வகங்களிலுள்ள ஆபத்தான நோய்க் கிருமிகளை அழித்திடுக: உக்ரைனுக்கு உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல்

ஜெனிவா: ரஷ்யப் படைகளால் உக்ரைன் தாக்கப்பட்டு வரும் சூழலில், அச்சுறுத்தலான நோய்ப் பரவலைத் தடுத்திடும் வகையில், அந்நாட்டின் சுகாதார ஆய்வகங்களில் உள்ள ஆபத்தான நோய்க்கிருமிகளை அழித்திட உக்ரைனுக்கு உலக சுகாதார நிறுவனம் அறிவுறித்தியுள்ளது. சிறப்பு “ராணுவ நடவடிக்கை” என்ற பெயரில் ரஷ்யா உக்ரைன் மீது பிப்ரவரி 24ம் தேதியிலிருந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர்ந்து 16 வது நாளாக இன்றும் அங்கு தாக்குதல் நடந்து வருகிறது. இந்தத் தாக்குதலில் உக்ரைனின் சுகாதார ஆய்வகங்கள் ஏதாவது தாக்கப்பட்டால், அங்கிருந்து … Read more

ரியாத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது டிரோன் மூலம் தாக்குதல்

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத் நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றின் மீது டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அந்நாட்டின் ஆற்றல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவை மட்டுமின்றி, உலக நாடுகளுக்கான ஆற்றல் விநியோகத்தின் பாதுகாப்பு மற்றும் அதன் ஸ்திரத்தன்மையையும் குறிவைத்து இது போன்ற தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அந்த அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. ஏமனில் … Read more

சவுதிஅரேபியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது டிரோன் தாக்குதல்

ரியாத்: சவுதிஅரேபியா தலைநகர் ரியாத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது டிரோன் (ஆளில்லா விமானம்) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அங்கு சிறிய அளவில் தீப்பிடித்து இருந்தது. இதுகுறித்து எரிசக்தி அமைச்சகம் கூறும் போது, “டிரோன் தாக்குதலில் ஏற்பட்ட சிறிய அளவிலான ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை” என்று தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. சில நாட்களுக்கு முன்பு சவுதி அரேபியா விமான நிலையத்தில் ஏமனில் உள்ள ஹவுதி … Read more

உக்ரைன் தலைநகரை நெருங்கியது ரஷியாவின் பிரமாண்ட படை…!

கீவ், உக்ரைன் – ரஷியா இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான்தாக்குதல்,பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது.இதற்கிடையில், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷியா இடையே மூன்றாவது கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வில் முடிந்தது. இந்நிலையில்,உக்ரைன் தலைநகர் கீவ்-வை ரஷிய படைகள் நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கீவ் நகருக்கு அருகில் 64 கி.மீ. நீளத்திற்கு ரஷிய படைகளின் ராணுவ … Read more

உக்ரைன் மீது ரஷ்யா 16ஆம் நாளாகத் தாக்குதல்..!

உக்ரைனில் ரஷ்ய ராணுவத்தினர் தொடர்ந்து பதினாறாம் நாளாக இன்றும் பல்வேறு நகரங்களின் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் பிப்ரவரி 24ஆம் நாள் முதல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அணுமின் நிலையங்கள், விமானத் தளங்கள் ஆகியவற்றையும், எல்லைப் பகுதி நகரங்களையும் ரஷ்ய ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். தலைநகர் கீவைக் கைப்பற்றும் முயற்சி இன்னும் வெற்றிபெறவில்லை. இந்நிலையில் பதினாறாம் நாளாக இன்றும் லுட்ஸ்க், தினிப்ரோ, ரைவ்ன், வாலின் உள்ளிட்ட நகரங்களில் ரஷ்ய ராணுவத்தினர் … Read more

வெகுதூரத்தில் உள்ள நகரங்களின் மீது தாக்குதல் நடத்திய ரஷியப் படைகள்

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் 24-ந்தேதி ரஷியப் படைகள் குண்டுகள் வீசி தாக்குதலை தொடங்கியது. அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில்,இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் இடையிலான பேச்சுவார்த்தைக்கு துருக்கி ஏற்பாடு செய்தது. அதன்படி நேற்று துருக்கியில் ரஷியா- உக்ரைன் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தின. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. இதற்கிடையே சுமி போன்ற முக்கிய நகரங்களில் இருந்து மக்கள் வெளியேறும் வகையில் போர் நிறுத்தத்தை அறிவித்த … Read more

ஒரு போதும் போரை விரும்பியதில்லை – ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி

வாஷிங்டன், உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் 15-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது.  இதில், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர்.  போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து பாதுகாப்பு தேடி வெளியேறி வருகின்றனர். ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது. இதனிடையே துறைமுக நகரான மரியுபோலில் பிரசவ … Read more

உக்ரைனில் இருந்து வெளியேற கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பேருந்துக்காக நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள்

உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேறும் மக்கள் கிழக்கு போலந்தில் உள்ள எல்லை முகாமிற்கு பேருந்தில் செல்வதற்காக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். போலந்து-உக்ரைன் எல்லையில் அகதிகளாக வருபவர்களுக்காக தற்காலிக முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வரும் அகதிகளுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. உக்ரைனில் இருந்து இதுவரை 23லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி இருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது.  Source link

ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை சேர்க்க வேண்டும்- லிதுவேனியா அதிபர் வலியுறுத்தல்

ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை சேர்க்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த மாதம் விண்ணப்பித்தார். ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எதையும் ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கவில்லை. இதற்கிடையே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கூட்டம் நடந்தது. 27 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக லிதுவேனியா அதிபர் கிடானாஸ் நவுஸ்தா டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, “5 மணி நேர விவாதங்களுக்கு பிறகு ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் உக்ரைனின் ஐரோப்பிய … Read more

ரஷிய போர் எதிரொலி; 242 இந்தியர்களுடன் டெல்லி வந்தடைந்த சிறப்பு விமானம்

புதுடெல்லி, நேட்டோவில் சேர எதிர்ப்பு தெரிவித்து உக்ரைனுக்கு எதிராக ரஷியா மேற்கொண்டு வரும் போரானது தொடர்ந்து 16வது நாளாக இன்று நீடித்து வருகிறது.  போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து கூறி வருகின்றன.  ஐ.நா. அமைப்பு மற்றும் போப் பிரான்சிஸ் உள்ளிட்டோர் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். போரால், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர்.  போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் … Read more