புரட்சியாளர் சே குவேராவை சுட்டுக் கொன்ற பொலிவியா ராணுவ வீரர் உயிரிழப்பு

சுக்ரே: மார்க்சிஸ்ட் புரட்சியாளரான சே குவேராவை துப்பாக்கி சுட்டுக் கொன்றவராக அறியப்படும் பொலிவியா ராணுவ வீரர் மரியோ டெரான் உயிரிழந்தார். அவருக்கு வயது 80. பொலிவியா காட்டுப் பகுதியில் நீண்ட நாட்களாக மறைந்திருந்த சேகுவேரா பட்டினியாலும், ஆஸ்துமா நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார். இதனைப் பயன்படுத்தி கியூப – அமெரிக்க சிஐஏ அதிகாரிகள் உதவியுடன் பொலிவிய ராணுவத்தினர் அக்டோபர் 8 ஆம் தேதி 1967 ஆம் ஆண்டு சே குவேராவைப் பிடித்தனர். பின்னர் பொலிவிய ராணுவ வீரர்களால் சே குவேரா … Read more

உக்ரைனில் நடத்தப்பட்ட தாக்குதலில் 41 குழந்தைகள் உட்பட 549 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐநா மனித உரிமைகள் ஆணையம் தகவல்

உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 549 பேர் கொல்லப்பட்டதாக ஐநா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆணையம் விடுத்துள்ள அறிக்கையில், பிப்ரவரி 24 முதல் மார்ச் 9 வரை உக்ரைனில் நடந்த தாக்குதலில் 41 குழந்தைகள் உட்பட குறைந்தது 549 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும் 52 குழந்தைகள் உட்பட குறைந்தது 957 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் ஐநா மனித உரிமைகள் ஆணையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த உயிரிழப்புகள் அதிகமாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. … Read more

ரசாயன ஆயுத தாக்குதலா?: ரஷிய குற்றச்சாட்டுக்கு உக்ரைன் அதிபர் மறுப்பு

உக்ரைன் மீதான போரில் ரஷியா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. ஆனால் உக்ரைன்தான் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக ரஷியா தெரிவித்தது. இதனை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக மறுத்துள்ளார். உக்ரைனில் ரசாயன ஆயுதங்கள் அல்லது பேரழிவு ஆயுதங்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை. ரஷியாவின் திட்டங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் ரஷியா மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுவதை பார்த்தாலே போதும். அமைதியான ரஷியா மீது நாங்கள் தாக்குதல் நடத்தியதாக … Read more

ரஷியாவில் சோனி மியூசிக் நிறுவனத்தின் சேவைகள் நிறுத்தம்..!

வாஷிங்டன், உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் 16-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு தடைகளை உலக நாடுகள் ரஷியாவுக்கு விதித்து உள்ளன. அமெரிக்காவின் பண பட்டுவாடா நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவை ரஷியாவில் தங்களுடையை சேவையை நிறுத்தி உள்ளன.  மேலும் பேஸ்புக், டுவிட்டர், டிக் டாக், அமேசான் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய சேவைகளை ரஷியாவில் நிறுத்தி வைத்துள்ளன. இந்த நிலையில் பிரபல … Read more

’சோனி மியூசிக்’ – ரஷ்யாவில் சேவைகளை நிறுத்துவதாக அறிவிப்பு..!

உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் 15 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. ரஷ்யாவின் கொடூரமான தாக்குதலில் சிக்கி ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, உலக நாடுகள்பல ரஷ்யாவின் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்ததோடு, பல்வேறு தடைகளையும் விதித்துள்ளன. அதன்படி, பேஸ்புக், டுவிட்டர், டிக் டாக், அமேசான் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு நிறுவனங்கள் தங்களுடைய சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது. அமெரிக்காவின் பண பட்டுவாடா நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவையும் தங்களது சேவைகளை ரஷ்யாவில் நிறுத்தி … Read more

ரஷ்யா மீதான பொருளாதார தடைகளால் உலகளவிலான உணவு பொருட்களின் விலை உயரக்கூடும்… எச்சரிக்கும் புதின்

ரஷ்யா மீதான மேற்கு நாடுகளின் பொருளாதார தடைகளால் உலகளவிலான உணவு பொருட்களின் விலை உயரக்கூடும் அபாயம் இருப்பதாக அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். முக்கிய அரசுத்துறை அதிகாரிகளுடனான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அதிபர் புதின், ரஷ்யா மீதான மேற்கு நாடுகளின் தடைகள் சட்டவிரோதமானது என்றும் தடையால் ஏற்படும் பிரச்சினைகளை ரஷ்யா அமைதியாக தீர்க்கும் என்றார். எரிவாயு விநியோகம் ஒப்பந்தங்களின் அடிப்படையில் தொடர்ந்து வழங்கப்படும் என்றார். ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளில் இருந்து பெரும்பாலான உரம் மற்றும் … Read more

ரஷியா மீதான தடையால் உலகளவில் உணவு பொருட்கள் விலை உயரும்- புதின் எச்சரிக்கை

ரஷியா மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. சமீபத்தில் ரஷியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா அதிரடியாக தடைவிதித்தது. மேலும் பல்வேறு நிறுவனங்களும் ரஷியாவில் தங்களது சேவைகளை நிறுத்தி உள்ளது. இந்தநிலையில் ரஷிய அதிபர் புதின் தனது நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:- ரஷியா உலகின் முக்கிய உர உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். இது உலகளாவிய வினியோக சங்கிலிக்கு மிகவும் அவசியம். ரஷியாவுக்கு எதிரான மேற்கத்திய … Read more

ரஷிய படைகளுக்கு எதிரான வன்முறை பதிவுகளுக்கு பேஸ்புக் அனுமதி

நியூயார்க், உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தொடர்ந்து 16வது நாளாக இன்று நீடித்து வருகிறது.  போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து கூறி வருகின்றன.  ஐ.நா. அமைப்பு மற்றும் போப் பிரான்சிஸ் உள்ளிட்டோர் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.  போரால், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர்.  போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து பாதுகாப்பு தேடி வெளியேறி வருகின்றனர். … Read more

Hate against Russians: தடம் புரளும் பேஸ்புக்.. புடினுக்கு எதிராக வன்முறையைத் தூண்ட ஆதரவு!

ரஷ்யப் படையினருக்கு எதிராகவும், ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராகவும் வன்முறையைத் தூண்டும் வகையிலான பதிவுகளைப் போட சில நாடுகளில் மட்டும் அனுமதிக்கப் போவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவன செய்தி தெரிவிக்கிறது. யாருக்கு எதிராகவும், எந்த வகையிலும் வன்முறை, ஆபாசம் ஆகியவற்றைத் தூண்டும் வகையிலான பதிவுகளை அனுமதிப்பதில்லை என்ற தனது நிலையிலிருந்து பேஸ்புக் நிறுவனம் தடம் புரள்வதாக இது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் துவேஷப் பேச்சுக் கொள்கையின் முக்கிய அம்சமே, தனி நபர்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட … Read more

ரஷ்யாவில் தங்களது செயல்பாடுகளை நிறுத்துவதாக சோனி மியூசிக் நிறுவனம் அறிவிப்பு

ரஷ்யாவில் தங்கள் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திவிட்டதாக சோனி மியூசிக் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், உக்ரைனில் நிலவி வரும் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யாவில் தங்களது நடவடிக்கைகளை நிறுத்திவிட்டதாகவும், தொடர்ந்து போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு மனிதாபிமான நிவாரண முயற்சிகளை வழங்கி ஆதரவைத் தொடருவோம் என்று தெரிவித்துள்ளது. ஊழியர்களுக்கு தொடர்ந்து ஊதியம் வழங்கப்படும் எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. Source link