உக்ரைனில் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் அண்டை நாடுகளில் தஞ்சம் ; யுனிசெப்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலால் 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர் என்று யுனிசெப் தெரிவித்துள்ளது. மேலும், 20 லட்சம் பேர் அகதிகளாக பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது. ரஷ்ய தாக்குதலினால் உக்ரைனில் இதுவரை 37 குழந்தைகள் உயிரிழந்ததாகவும், 50 குழந்தைகள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்திருந்த ரஷ்யா, Mariupol உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல் நடத்தியதாக … Read more

1 லட்சம் பேர் வேலை இழந்தனர்- உக்ரைன் போரால் இந்தியாவுக்கு இடம் பெயரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்

உக்ரைன் போரின் தாக்கம் தகவல் தொழில் நுட்ப துறையிலும் எதிரொலித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள பல்வேறு ஐ.டி. நிறுவனங்களுக்கு பல இந்தியாவில் இருந்தபடியே பலர் பணி செய்து வருகின்றனர். அந்த வகையில் ரஷியா – உக்ரைன் போரால் தகவல் தொழில்நுட்ப பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 1 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் ரஷியா மற்றும் உக்ரைனில் நிலவும் போர் பதட்டத்தால் அங்குள்ள பல ஐ.டி. நிறுவனங்கள் இந்தியாவுக்கு இடம் பெயரவும் திட்டமிட்டுள்ளன. … Read more

உக்ரைன் பாக்ஸ் செய்திகள்…..| Dinamalar

ரஷ்யாவால் தாக்குதல் முறியடிப்பு ரஷ்ய படையினர் உக்ரைனில் நுழைந்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,ரஷ்ய ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: பிரிவினைவாதிகள் ஆதிக்கம் செலுத்தும் உக்ரைனின் கிழக்கு பிராந்தியமான டான்பாஸில் தாக்குதல் நடத்த உக்ரைன் அரசு திட்டமிட்டிருந்தது. ரஷ்யாவின் நடவடிக்கையால், அந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தொழிலை நிறுத்திய நிறுவனங்கள் உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது, பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ‘மெக்டொனால்ட்ஸ், ஸ்டார்பக்ஸ், பெப்சி’ … Read more

நேட்டோ அமைப்பில் உறுப்பினராக சேர மாட்டேன்; ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சு நடத்த தயார்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பகிரங்க அறிவிப்பு

கீவ்: ‘‘அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பின் உறுப்பினராக சேர மாட்டேன். ரஷ்ய அதிபர் புதினுடன் நேரடியாக சமரச பேச்சுவார்த்தை நடத்தத் தயார்’’ என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பகிரங்கமாக அறிவித்துள்ளார். அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்புடன் சேரவும் ஐரோப்பிய நாடுகளுடன் நெருங்கிய உறவு வைத்துக் கொள்ளவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மிகவும் பிடிவாதமாக இருந்து வந்தார். இது ரஷ்யாவுக்கு பாதகமான விஷயம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தொடர்ந்து எச்சரித்து வந்தார். எனினும், நேட்டோவில் சேர்வதற்கு … Read more

உக்ரைன் மீது ரஷ்யா ரசாயனத் தாக்குதல் நடத்தலாம் ; இங்கிலாந்து அச்சம்

உக்ரைன் மீது ரஷ்யா ரசாயனத் தாக்குதல் நடத்தலாம் என இங்கிலாந்து அச்சம் தெரிவித்துள்ளது. சிரிய உள்நாட்டுப் போரின் போது இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதை நினைவு கூர்ந்துள்ள இங்கிலாந்து அதிகாரிகள், உக்ரேனிய தேசியவாதிகள் கார்கிவின் வடமேற்கே ஒரு கிராமத்தில் ரசாயன ஆயுதங்களை தயாரிப்பதாக ரஷ்யா கூறியதையும் மேற்கோள் காட்டி உள்ளனர். ரஷ்யப் படைகள் பொய்யாகக் குற்றம் சாட்டுவதே இந்தத் திட்டதின் நோக்கம் என்று குறிப்பிட்டுள்ள இங்கிலாந்து அதிகாரிகள், இதனைக் காரணமாகக் கொண்டே ரஷ்யா ரசாயனத் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாகவும் … Read more

உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?- ‘நேட்டோ’ அமைப்பில் சேரும் முடிவை அதிபர் ஜெலன்ஸ்கி கைவிட்டார்

கீவ்: உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள உக்கிரமான போர், சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு திடீர் திருப்பத்தை சந்தித்துள்ளது. சோவித் யூனியன் 1991-ம் ஆண்டு சிதறியபோது, உக்ரைன் பிரிந்து வந்து தனி நாடானது. ஆனால் உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரீமியாவை தன்னோடு இணைத்துக்கொண்ட பிறகு ரஷியாவுக்கு மீண்டும் சோவியத் யூனியனை உருவாக்க வேண்டும் என்ற கனவு உருவானது. அந்த கனவை புரிந்துகொண்ட உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகளைக் கொண்ட நேட்டோ … Read more

பாம்பு,பல்லி மறைத்து வைத்தவர் கைது| Dinamalar

சான்டியாகோ:உடையில் ஒன்பது பாம்புக் குட்டிகள், ௪௩ பல்லிகளை மறைத்து வைத்திருந்தவரை, அமெரிக்க எல்லை பாதுகாப்பு போலீசார் கைது செய்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டியாகோ நகரம், மெக்சிகோ நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு, சமீபத்தில் லாரி ஒன்று வேகமாக வந்தது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருத்த போலீசார், லாரியை நிறுத்தும்படி கூறினர். ஆனால், லாரி நிற்கவில்லை. இதையடுத்து விரட்டிச் சென்று லாரியை மடக்கிய போலீசார், அதிலிருந்த டிரைவரை வலுக்கட்டாயமாக கீழே இறக்கினர். அவரிடம் நடத்திய சோதனையின் … Read more

பெட்டர்.காம் ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு அறிவிப்பு

நியூயார்க்: அமெரிக்காவில் செயல்படும் டிஜிட்டல் தரகு நிறுவனமான பெட்டர்.காம் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பளமில்லாத கட்டாய விடுமுறை (லே ஆப்) அளித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் இந்தியாவில் செயல்படும் இந்நிறுவனத்தில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் இதனால் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இந்தி யாவைச் சேர்ந்த விஷால் கார்க் உள்ளார். இந்நிறுவனம் டிஜிட்டல் அடகு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. கட்டாய விடுப்பு அளிக்கும் நடவடிக்கையை மார்ச் 8-ம் தேதி முதல் மேற்கொள்ள இந்நிறுவனம் திட்ட … Read more

உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை மீது குண்டுவீச்சு தாக்குதல் – 17 பேர் காயம்

உக்ரைனின் மரியுபோல் நகரத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 17 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதற்கிடையில், கடந்த சில நாட்களாக மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்திருந்த நிலையில், Mariupol உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா வான்வழித் தாக்குதலை நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. Source link

உக்ரைனின் 5 நகரங்களில் இன்று போர் நிறுத்தம்- ரஷியா அறிவிப்பு

மாஸ்கோ: உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியா சில நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்து வருகிறது. மனிதாபிமான அடிப்படையில் மக்கள் வெளியேறுவதற்காக போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து கடந்த 3 நாட்களாக மரியுபோல், சுமி, கிவ் உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல் சிலமணிநேரங்கள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் இன்று 5 நகரங்களில் போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதாக ரஷியா அறிவித்துள்ளது. கிவ், சுமி, கார்கிவ், மரியு போல், செர்னிஹிவ் ஆகிய 5 நகரங்களில் இந்திய நேரப்படி … Read more