பேஸ்புக்கை தொடர்ந்து டுவிட்டருக்கும் ரஷியாவில் தடை..!

மாஸ்கோ, உக்ரைன் மீது 10-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.  இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷிய படைகளை உக்ரைன் பாதுகாப்பு படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ரஷிய படைகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி உக்ரைனின் … Read more

ரஷ்யா-உக்ரைன் போர்: கோரிக்கைகளை ஏற்றால் பேச்சுவார்த்தைக்கு தயார் – புடின்

ராணுவ தாக்குதல் தொடங்கிய 3-4 நாட்களில் உக்ரைன் முழுவதையும் தனது ராணுவம் கைப்பற்றும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கருதினார்.ஆனால் உக்ரைனின் துணிச்சலான ராணுவம்  அதனை தீவிரமாக எதிர் கொண்டு வரும் நிலையில் போரின் 9வது நாளான இன்றும் நீடிக்கிறது. இந்நிலையில், உக்ரைன் நகரங்களில் குண்டுகள் வீசப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை ரஷ்ய அதிபர் மறுத்துள்ளார். அதேசமயம், தனது கோரிக்கைகள் ஏற்கப்பட்டால் பேசத் தயார் என்றும் அவர் கூறியுள்ளார். ஜெர்மன் அதிபருடன் பேச்சுவார்த்தை ரஷ்ய அதிபர் அலுவலகமான … Read more

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் அமெரிக்க உறவை துண்டித்தது ரஷ்யா

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே 2-வது சுற்று பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்நிலையில், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் அமெரிக்காவுடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அமெரிக்காவுக்கான ராக்கெட் இன்ஜின்கள் வழங்குவதையும் நிறுத்துவதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது பல நாடுகள் பொருளாதார தடை விதித்து வருகின்றன. அதற்கு பதிலடியாக ரஷ்யாவும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சர்வதேச விண்வெளி … Read more

பாலியல் துஷ்பிரயோக வழக்கில் பிஷப் ஒருவருக்கு நான்கரை ஆண்டுகள் சிறைத்தண்டனை <!– பாலியல் துஷ்பிரயோக வழக்கில் பிஷப் ஒருவருக்கு நான்கரை ஆண்ட… –>

அர்ஜென்டினாவில் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் பிஷப் ஒருவருக்கு நான்கரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணமான ஓரானில் உள்ள தேவாலயத்தில் பிஷப்பாக வேலை பார்த்து வந்தவர் குஸ்டாவோ சான்செட்டா. இவர் மீது எதேச்சதிகாரம், நிதி முறைகேடு மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுகளை அவருடன் பணியாற்றிய 5 பாதிரியார்கள் முன் வைத்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த வழக்கின் முடிவில் சான்செட்டாவுக்கு நான்கரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. Source link

மேற்கத்திய நாடுகள்தான் போருக்கு காரணம்: பெலாரஸ் அதிபர் குற்றச்சாட்டு

மின்ஸ்க் : உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வரும் விவகாரத்தில் பெலாரஸ் ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நிலையில் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, ரஷிய அதிபர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த உரையாடலின்போது உக்ரைன் உடனான மோதல் குறித்தும், அதில் மேற்கத்திய நாடுகளின் அழுத்தம் குறித்தும் இருநாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்த அலெக்சாண்டர் லுகாஷென்கோ, மேற்கத்திய … Read more

நிதி ஒழுங்குமுறை கண்காணிப்பு கிரே பட்டியலில் பாகிஸ்தான் நீடிப்பு| Dinamalar

இஸ்லாமாபாத்:நிதி ஒழுங்குமுறை கண்காணிப்பு அமைப்பு கூறிய சில நடவடிக்கைகளை பாக். எடுக்க தவறியதால் அதன்’கிரே’ பட்டியலில் அந்நாடு அடுத்த நான்கு மாதங்களுக்கு நீடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய நாடான பிரான்சின் தலைநகர் பாரீசில் நிதி ஒழுங்குமுறை கண்காணிப்பு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது சட்ட விரோத பணப்பரிமாற்றம் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி போன்றவற்றை கட்டுப்படுத்த தவறும் நாடுகளை கிரே பட்டியலில் சேர்த்து விடும். இந்த பட்டியலில் உள்ள நாடுகளுக்கு பன்னாட்டு நிதியம் உலக வங்கி … Read more

மாலி: ராணுவ படைத்தளம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 27 வீரர்கள் பலி

பமாகோ: மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்கொய்தா ஆதரவு பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த பயங்கரவாத குழுக்கள் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ராணுவத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே அவ்வபோது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் மண்டூரா மாகாணத்தில் உள்ள ராணுவ படைத்தளத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை … Read more

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி போலந்தில் தஞ்சம் புகுந்தார்; ரஷ்யா பரபரப்பு தகவல்

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர்க்கு மத்தியில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) நாட்டை விட்டு வெளியேறி போலந்தில் தஞ்சம் புகுந்தார் என ரஷ்ய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கூறியுள்ளார். இதற்குப் பிறகு, தற்போது தலைநகர்  கிவ் மீது பெரிய தாக்குதல் எதுவும் நடக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிவ்வில் பெரிய அளவில் முற்றுகை ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போரில், தலைநகர் கீவ் சில நாட்களாக நெருக்கடியை சந்தித்து வருகிறது. அத்தகைய … Read more

உக்ரைன் அணு மின் நிலையத்தை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியது: போரை நிறுத்த இந்தியா வேண்டுகோள்

கீவ்: உக்ரைனின் மிகப்பெரிய அணு மின்நிலையத்தை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. செர்னிஹிவ் நகரில் ரஷ்ய போர் விமானங்கள் வீசிய குண்டுகளில் 47 பேர் உயிரிழந்தனர். போர் தீவிரமடைந்திருப்பதால் உக்ரைன் அதிபர் ஜெலன்கிபோலந்தில் தஞ்சமடைந் திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இரு நாடுகளுக்கு இடையிலான போர் நேற்று 9-வது நாளாக நீடித்தது. உக்ரைனின் ராணுவ நிலைகள், போலீஸ் கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்ய போர் விமானங்கள் நேற்று குண்டுகளை … Read more

உக்ரைனில் அணு உலை மீது விடிய விடிய ரஷ்யப் படைகள் குண்டுவீச்சு எனப் புகார் <!– உக்ரைனில் அணு உலை மீது விடிய விடிய ரஷ்யப் படைகள் குண்டுவீ… –>

உக்ரைனில் உள்ள சபோரில்ஜியா அணு உலையின் மீது இரவு முழுவதும் ரஷ்ய படைகள் பீரங்கிகள் மூலம் குண்டு மழை பொழிந்ததாக உக்ரைன் அரசு சர்வதேச அணுசக்தி கழகத்திற்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளது. இதையடுத்து அணுசக்தி கழகத்தின் இயக்குனர் ஜெனரல் ரபேல் மாரியோனோ அணு உலைகள் மீதான தாக்குதலை நிறுத்தும்படி ரஷ்யாவிடம் கேட்டுக் கொண்டுள்ளார். உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷிமியலுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அவர் அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்.இதனிடையே அணுமின்நிலையம் அருகே யுத்தம் … Read more