9-வது நாளாக சண்டை நீடிப்பு- கீவ், கார்கிவ் நகரங்களில் ரஷிய படைகள் திணறல்

கீவ்: உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் சேர்ந்தால் அது தனக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கருதிய ரஷியா, கடந்த மாதம் 24-ந் தேதி அந்த நாட்டின் மீது போரை தொடங்கியது. உக்ரைன் மீது சரமாரியாக ஏவுகணைகளையும், குண்டுகளையும் வீசி ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் உக்ரைன் நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி ஒரு போதும் சரண் அடையமாட்டோம் என்று சொல்லி பதிலடி தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளார். ரஷியா- உக்ரைன் இரு தரப்பிலும் நிறைய உயிரிழப்புகளும், … Read more

ஆஸி.,யில் கனமழை; 5 லட்சம் பேர் தவிப்பு| Dinamalar

சிட்னி : ஆஸ்திரேலியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, சிட்னி மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் வசிக்கும் ஐந்து லட்சம் பேர், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அரசு எச்சரித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத கனமழை கொட்டுகிறது. பல ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நகர சாலைகள் நீரில் மூழ்கிக் கிடக்கின்றன.அடுத்த 24 மணி நேரத்துக்கு மழையின் வேகம் இன்னும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, சிட்னி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஐந்து லட்சம் மக்கள், உடனடியாக பாதுகாப்பான … Read more

கார்கிவ் ரயில் நிலையத்தில் பணயக் கைதிகளாக இந்திய மாணவர்கள் உட்பட வெளிநாட்டவர் சிறைபிடிப்பு: புதின்

மாஸ்கோ: கார்கிவ் ரயில் நிலையத்தில் இந்திய மாணவர்களை பணயக் கைதிகளாக உக்ரைன் அரசு பிடித்து வைத்திருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே ரஷ்ய ஊடகங்கள் இதுபோன்ற செய்தியை வெளியிட்ட போது இந்திய வெளியுறவு அமைச்சகம் அதனை மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது ரஷ்ய அதிபரே தொலைக்காட்சியில் உரையாற்றியபோது, இந்திய மாணவர்கள் உட்பட வெளிநாட்டவரை உக்ரைன் பணயக் கைதிகளாக பிடித்துவைத்துள்ளது எனக் கூறியுள்ளார். ரஷ்ய பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் நேற்று மாலை பேசிய அதிபர் புதின், … Read more

உக்ரைன் அணு மின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: இயக்குநர் தகவல்!

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா படுவேகமாக முன்னேறி வருகிறது. தலைநகர் கீவ்-யை கைப்பற்றும் நோக்கில் பல்முனைத் தாக்குதலை நடத்தி வரும் ரஷ்ய படைகள் முன்னேறி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையே, ரஷ்யா – உக்ரைன் ஆகிய இரு தரப்புக்கும் இடையே பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதில், இதுவரை சுமூகமான தீர்வு எட்டப்படவில்லை. அதேசமயம், அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்க ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளதால் அசாதாரமாண சூழல் நிலவி … Read more

உக்ரைனுக்கு கூடுதலாக 120 கோடி யூரோஸ் நிதி வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு <!– உக்ரைனுக்கு கூடுதலாக 120 கோடி யூரோஸ் நிதி வழங்குவதாக ஐரோப… –>

உக்ரைனுக்கு கூடுதலாக 120 கோடி யூரோஸ் நிதி வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையில் உக்ரைனுக்கு அதரவுகரம் நீட்டிய ஐரோப்பிய ஒன்றியம் ஆயுதக் கொள்முதல், நிதி உதவி வழங்குவதாக அறிவித்தது. மேலும் உக்ரைனுக்கு ஆதரவாக பல்வேறு பொருளாதார தடைகளை ரஷ்யா மீது விதித்தது. இந்நிலையில் போரில் துவண்டு போயுள்ள உக்ரைனுக்கு கூடுதலாக 120 கோடி யூரோ பணத்தை நிதியாக வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியத் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார். மார்ச் மாதத்திற்குள் எந்த வித நிபந்தனைகளுமின்றி … Read more

ராஜபக்சே தம்பியை விமர்சித்த 2 மந்திரிகள் அதிரடி நீக்கம்

கொழும்பு: இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் தீவு நாடான இலங்கை சுற்றுலாப்பயணிகளை நம்பியே உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா பரவல் காரணமாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணி களின் எண்ணிக்கை குறைந் துள்ளது. சுற்றுலாப் பயணிகள் வராததால் அந்த நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. குறிப்பாக கச்சா எண்ணை, உரங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்வதற்கு தேவையான அன்னிய செலாவணி இல்லாமல் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியும் … Read more

ரஷியா படையெடுக்கலாம் என அச்சம்: ஐரோப்பிய யூனியனில் சேர விண்ணப்பித்த முன்னாள் சோவியத் நாடுகள்

முனிச்,   உக்ரைன் மீது 9-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.  இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷிய படைகளை உக்ரைன் பாதுகாப்பு படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ரஷிய படைகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி … Read more

ரஷ்யா-உக்ரைன் போர்: இந்தியா மாணவர் ஒருவர் துப்பாக்கி சூட்டில் காயம்

கிவ்: உக்ரைம் மீதான தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் காயமடைந்த நிலையில் கிவ்வில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீட்பு பணிக்கு சென்ற மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தின் இணை அமைச்சர் (MoS) ஜெனரல் வி.கே.சிங் இத்தகவலை தெரிவித்துள்ளார். ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய  மத்திய இணை அமைச்சர் VK சிங், போலந்தில் உள்ள Rzejo விமான நிலையத்தில் வியாழக்கிழமை இந்தத் தகவலைத் தெரிவித்தார். முன்னதாக ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்தார் … Read more

உக்ரைனில் இந்திய மாணவர் மீது துப்பாக்கிச் சூடு: அமைச்சர் வி.கே.சிங் தகவல்

கீவ்: உக்ரைனின் கீவ் நகரில் இந்திய மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். உக்ரைனின் கார்கிவ், கீவ் நகரங்களைக் கைப்பற்ற ரஷ்யா தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. அங்கிருக்கும் இந்தியர்கள் நடந்தாவது மேற்கு நகரங்களின் எல்லைக்கு வந்துவிடுமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியது. இந்நிலையில், கீவ் நகரிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த இந்திய மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். அந்த மாணவர் இந்தியாவின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர், இப்போது அவர் உடல்நிலை எப்படியுள்ளது என்ற நிலவரம் … Read more

ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல் – கட்டடம் இடிந்து 33 பேர் பலி <!– ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல் – கட்டடம் இடிந்து 33 பேர் பலி –>

உக்ரைன் செர்னியவ் பகுதியில் ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிக் கிடந்த 33 சடலங்களை மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கை 9வது நாளை எட்டிய நிலையில், ரஷ்யா வான் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. புனித நகரம் என அழைக்கப்படும் செர்னியவ்வில் ரஷ்யப் படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில கட்டடங்கள் இடிந்து விழுந்து உருக்குலைந்தன. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 33 பேரின் உடலை மீட்டதாக … Read more