எங்களிடம் இழக்க ஒன்றுமில்லை. ஆனால்… – உக்ரைன் அதிபரின் ஆவேசமும், ரஷ்யா தந்த அப்டேட்டும்

கீவ்: “உக்ரைனின் ஒவ்வொரு நகரையும், ஒவ்வொரு தெருவையும்… ஏன் ஒவ்வொரு வீட்டையும் கூட மீட்டமைப்போம்“ என்று ரஷ்யாவுக்கு உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸிகி சவால் விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 8-வது நாளாக தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. துறைமுக நகரான கெர்னாஸ்கைக் கைப்பற்றியது. கார்கிவ் பெரும்பாலும் ரஷ்ய கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று வெளியிட்ட வீடியோவில், “எங்கள் நாட்டின் மீது படையெடுத்ததற்கான விலையை ரஷ்யா நிச்சயம் கொடுக்கும். இழப்பீடு என்றொரு வார்த்தைக் … Read more

உக்ரைனில் எங்களது இலக்குகள் எட்டப்படும் – புதின் <!– உக்ரைனில் எங்களது இலக்குகள் எட்டப்படும் – புதின் –>

உக்ரைன் மீதான தாக்குதலில் தங்களது இலக்குகள் எட்டப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் மேக்ரானிடம் தொலைபேசி மூலம் உரையாடிய போது புதின் இவ்வாறு தெரிவித்ததாக ரஷ்ய அதிபரின் கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது. உக்ரைன் அரசு அமைதிப் பேச்சுவார்த்தையை தாமதப்படுத்தினால், தங்களது கோரிக்கைகள் மேலும் அதிகரிக்கப்படும் என்றும் புதின் கூறியுள்ளார். இதனிடையே ரஷ்யா – உக்ரைன் இடையே இன்று 2வது கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை பெலாரசில் நடைபெறுகிறது. அதற்காக உக்ரைன் குழுவினர் ஹெலிகாப்டர் … Read more

ரஷிய குடிமக்களின் சொத்துக்களை முடக்க உக்ரைன் நாடாளுமன்றம் ஒப்புதல்

உக்ரைன் மீது ரஷியா கடந்த வியாழக்கிழமை தாக்குதலை தொடங்கியது, இன்று 8-வது நாளாக சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் எளிதாக வீழ்ந்துவிடும் என ரஷியா நினைத்தது. ஆனால், கடைசி வரை போராடுவோம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்த நிலையில் உக்ரைன் ராணுவம் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. மேற்கு நாடுகள் ஆயுத உதவிகள் வழங்கி வருவதால் உக்ரைன் எதிர் தாக்குதலை அதிகரித்துள்ளது. ஊருக்குள் புகுந்த ரஷிய துருப்புகளை உக்ரைன் ராணுவம் வீழ்த்தி வருகிறது. இதனால் ரஷியாவுக்கு இழப்பு … Read more

போரை துவக்கியதற்கு ரஷ்யா விலை கொடுக்கும்: உக்ரைன் அதிபர்| Dinamalar

கீவ்: போரை துவங்கி உள்ள ரஷ்யா, அதற்கான விலையை கொடுக்கும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஜெலன்ஸ்கி கூறியதாவது: உக்ரைன் மீது போரை துவக்கி உள்ளதற்கு ரஷ்யா உரிய விலையை கொடுக்கும். நாங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால், சுதந்திரத்தை இழந்துள்ளோம். அனைத்து வீடுகள், தெருக்கள், நகரங்கள் அனைத்தையும் சீரமைப்போம். உக்ரைனுக்கு எதிராக செய்த அனைத்திற்கும் நீங்கள் திருப்பி செலுத்துவீர்கள் என ரஷ்யாவிற்கு கூறி கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக … Read more

'இந்த முழு உலகமும் என் கதையைக் கேட்க வேண்டும்…' – உக்ரைன் போர் பூமியில் இருந்து ஒரு வேதனைக் குரல்

கீவ்: உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. 2000-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததாக உக்ரைன் அரசு தரப்பு தெரிவிக்கிறது. இந்தச் சூழலில், போர் பூமியிலிருந்து தன் மனைவியை, உடைமைகளை இழந்த ஒருவர் இந்த உலகுக்கு சொல்லும் சேதி என்ன தெரியுமா? – தனது கதையை இந்த உலகம் முழுவதும் கேட்க வேண்டும் என்றே அவரே சொல்கிறார். ஓலெக் ரூபக். இவர் உக்ரைனின் ஜைட்டோமிர் நகரில் வசித்து வந்தார். கீவ் நகரிலிருந்து 150 … Read more

இந்தியா மீது "கேட்சா" சட்டம் பாயப் போகிறதா?.. கலர் கலரா "பிலிம்" காட்டும் அமெரிக்கா!

ரஷ்யாவிடமிருந்து எஸ் 400 ரக ஏவுகணைகளை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளதைத் தொடர்ந்து இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுமா என்பது குறித்து அதிபர் ஜோ பிடன்தான் முடிவு செய்வார் என்று அமெரிக்கா கூறியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பைத் தொடர்ந்து ரஷ்யாவை முடக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது அமெரிக்கா. ரஷ்யாவுக்கு எதிராக என்னவெல்லாமோ செய்து பார்த்து வருகிறது அமெரிக்கா. தனக்கு இணையாக ஒருவன் இருக்கிறானே என்ற எரிச்சல் அமெரிக்காவுக்கு. சோவியத் யூனியன் சிதறுண்டு உடைந்தபோது உள்ளூர … Read more

உக்ரைனியர்கள் சிலர் ரஷ்ய பீரங்கியை கைப்பற்றி அதில் உற்சாகமாக பயணித்த வீடியோ <!– உக்ரைனியர்கள் சிலர் ரஷ்ய பீரங்கியை கைப்பற்றி அதில் உற்சாக… –>

உக்ரைனில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நிகழ்த்தி வரும் நிலையில், உக்ரைனியர்கள் சிலர் ரஷ்ய பீரங்கியை கைப்பற்றி அதில் உற்சாகமாக பயணித்த வீடியோ வைரலாகி வருகிறது. கார்கீவ்-வில் பனிபடர்ந்த பகுதியில் T-80BVM ரக ராணுவ பீரங்கியில் சிரித்த படி உற்சாகமாக பயணித்த அவர்கள், அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். ரஷ்ய வீரர்கள் தாங்கள் போரிடும் பகுதியிலேயே ஆயுதங்கள் மற்றும் ஆயுதமேந்திய வாகனங்களை விட்டுச் செல்லும் வீடியோ காட்சிகளை உக்ரைனியர்கள் பலர் வீடியோ எடுத்து வெளியிட்டு … Read more

குல்பூஷன் ஜாதவுக்காக வாதாடும் வழக்கறிஞரை நியமிக்க கெடு விதித்தது பாகிஸ்தான் கோர்ட்

இஸ்லாமாபாத்: இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ், உளவு பார்த்ததாக கூறி அவரை 2016ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. இதையடுத்து குல்பூஷன் ஜாதவிற்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் 2017, ஏப்ரலில் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து இந்தியா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. சர்வதேச ஒப்பந்தங்களின்படி, குல்பூஷன் ஜாதவுக்கு அளிக்கப்பட வேண்டிய சட்டரீதியிலான உரிமைகளையும், … Read more

அடைக்கலம் தந்த இந்தியர்| Dinamalar

அடைக்கலம் தந்த இந்தியர்உக்ரைனின் தலைநகரான கீவில், குஜராத்தின் வதோதராவை சேர்ந்த மணிஷ் தவே என்பவர்,’சாதியா’ என்ற இந்திய உணவகத்தை நடத்தி வருகிறார். கட்டடத்தின் அடித்தளத்தில் இந்த உணவகம் அமைந்துள்ளது. எனவே, போர் துவங்கியது முதல், இந்தியர்கள் மட்டுமின்றி, உக்ரைனை சேர்ந்த கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர் உட்பட அடைக்கலம் தேவைப்படும் பலரும் தன் உணவகத்தில் தங்கிக் கொள்ள மணிஷ் தவே அனுமதித்துள்ளார்.130க்கும் மேற்பட்டோர் அங்கு தங்கி உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை அவர் வழங்கி … Read more

‘பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் ….’: ரஷ்யாவுக்கு உள்ள தயக்கம் என்ன?

கீவ்: உக்ரைனில் நடக்கும் சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைக்கு மாஸ்கோ தயாராக இருப்பதாகவும், ஆனால் உக்ரைனின் ராணுவ உள்கட்டமைப்பை அழிக்கும் முயற்சிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர், நாட்டின் பிரதிநிதிகள் குழு தனது கோரிக்கைகளை உக்ரேனிய பிரதிநிதிகளிடம் இந்த வார தொடக்கத்தில் சமர்ப்பித்ததாகவும், இப்போது வியாழன் அன்று நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் உக்ரைனின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் கூறினார். மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்களை … Read more