நடந்தாவது வெளியேறி விடுங்கள்: கார்கிவ்விலுள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அவசர செய்தி

புது தில்லி: புதன்கிழமை (மார்ச் 2) வெளியிடப்பட்ட அவசர ஆலோசனையில், உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம், உக்ரைன் நகரத்தில் உள்ள மோசமான நிலைமை காரணமாக கார்கிவ்விலிருந்து உடனடியாக வெளியேறுமாறு உக்ரைனில் உள்ள இந்தியர்களை கேட்டுக் கொண்டது. இன்று வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆலோசனையில், இந்தியத் தூதரகம், “இங்குள்ள இந்தியர்கள், பாதுகாப்பு கருதி கார்கிவை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும். இங்கிருந்து பெசோச்சின், பாபே மற்றும் பெஸ்லியுடோவ்கா ஆகிய பகுதிகளுக்கு விரைந்து செல்ல வேண்டும். இந்த பாதுகாப்பு புகலிடங்களை … Read more

இலங்கையில் தினமும் ஏழரை மணி நேரம் மின்வெட்டு: 26 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பு

கொழும்பு: கடுமையான பொருளாதார பாதிப்பை சந்தித்து வரும் இலங்கையில் நேற்று முதல் தினமும் ஏழரை மணி நேரம் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தம் இலங்கையையும் விட்டு வைக்கவில்லை. இலங்கையின் ஏற்றுமதியில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. சுற்றுலாத்துறையை முடக்கி பொருளாதாரத்தைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டது. இதனால் இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டின் 2-ம் காலாண்டில் இலங்கையின் ஜிடிபி மதிப்பு 1.1 … Read more

'கார்கிவ் நகரில் இருந்து உடனே வெளியேறுங்க!' – இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!

உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் இருந்து உடனடியாக வெளியேறும்படி, இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவை அடுத்து, உக்ரைன் நாட்டின் மீது, கடந்த 7 நாட்களாக, ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில், ரஷ்யப் படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் கீவ், கார்கிவ், கெர்சான் உள்ளிட்ட … Read more

உக்ரைனில் சிக்கி அகதிகளுடன் அகதிகளாக பல மைல் தூரம் நடந்தே சென்று போலந்தில் தஞ்சமடைந்த ஹாலிவுட் நடிகர் ஷான் பென் <!– உக்ரைனில் சிக்கி அகதிகளுடன் அகதிகளாக பல மைல் தூரம் நடந்தே… –>

உக்ரைனில் சிக்கி கொண்ட ஹாலிவுட் நடிகர் ஷான் பென், அகதிகளுடன் அகதிகளாக பல மைல் தூரம் நடந்து போலந்தில் தஞ்சமடைந்துள்ளார். 61 வயதாகும் ஷான் பென், உக்ரைன்-ரஷ்யா விவகாரம் தொடர்பான ஆவனபடத்தின் படப்பிடிப்பிற்காக தலைநகர் கீவ்-வில் தங்கியிருந்தார். கீவ் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியதால், ஆயிரக்கணக்கான உக்ரேனியர்கள் உடைமைகளை கூட எடுக்காமல் போலந்து நோக்கி கார்களில் சென்றனர். இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் சாலைகளில் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்பட்டது. தன் நண்பர் … Read more

உலக நாடுகள் உதவியால் ஆயுதங்களை பெருக்கி கொண்ட உக்ரைன்

பெல்ஜியம்:- 3 ஆயிரம் ஆட்டோமேடிக் துப்பாக்கிகள், 200 டாங்குகள், 3800 டன் எரிபொருள். பிரிட்டன்:- 2 ஆயிரம் ஏவுகணை தடுப்பு ஆயுதங்கள் ஜெர்மனி:- 1000 டாங்குகள், 500 ஸ்டிங்கர் மெஷின்கள், போலந்து, எஸ்டோனியா, லாட்வியா போன்ற நாடுகளும் உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் வழங்க முன்வந்துள்ளது. 50 கோடி யூரோ மதிப்பிலான ஆயுத உதவி செய்ய முன்வந்துள்ளது.

கார்கிவ் நகரிலிருந்து உடனடியாக வெளியேற இந்தியர்களுக்கு அறிவுரை| Dinamalar

கீவ்: ரஷ்யாவின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள கார்கிவ் நகரில் இருந்து, அந்நாட்டு நேரப்படி மாலை 6 மணிக்குள், இந்தியர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என அந்நாட்டிற்கான இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கை: கார்கிவ் நகரில் உள்ள இந்தியர்களுக்கு அவசர அறிவுரை- பாதுகாப்பு கருதி அனைவரும் கார்கிவ் நகரில் இருந்து உடனடியாக வெளியே வேண்டும். வெகு விரைவில் பெசோசின், பபயே, பெஜ்லுடோவ்கா நகரங்களுக்கு செல்ல வேண்டும். மாலை 6 மணிக்குள் செல்லும்படி … Read more

இந்த 7 நாட்கள் | கீவ், கார்கிவ், கெர்சன்… ரஷ்ய கட்டுப்பாட்டுக்குள் உக்ரைன் நகரங்கள் – எங்கே செல்லும் இந்தப் போர்ப் பாதை?

கீவ்: பிப்ரவரி 24, 2022, உலகிற்கு ஒரு சாதாரண நாளாக அமையவில்லை. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். இன்றுடன் போர் தொடங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது. ரஷ்ய தரப்பில் 6,000 ராணுவ வீரர்கள் இறந்துள்ளனர் என்கிறது உக்ரைன். உக்ரைன் தரப்பில் 14 குழந்தைகள் உட்பட 530-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். முதலில் ராணுவ, விமானப்படை தளங்கள், அரசுக் கட்டிடங்கள், அலுவலகங்கள் என்று தாக்கிவந்த ரஷ்யப் படைகள் தற்போது மகப்பேறு மருத்துவமனை … Read more

3ம் உலகப் போர் எப்படி இருக்கும்? – ரஷ்யா பரபரப்பு தகவல்!

மூன்றாவது உலகப் போர் நடந்தால், அது அணு ஆயுதங்களை உள்ளடக்கியதாகவும், அழிவுகரமானதாகவும் இருக்கும் என, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்து உள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவைத் தொடர்ந்து, உக்ரைன் நாட்டின் மீது கடந்த ஏழு நாட்களாக ரஷ்யப் படைகள் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் நாட்டின் கீவ், கார்கிவ், கெர்சான் உள்ளிட்ட நகரங்களில், ரஷ்யப் படைகள் கண்மூடித் தனமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. கார்கிவ் நகரை சுற்றி வளைத்து தாக்குதல் … Read more

உக்ரைன் அகதிகளுக்கு உணவு வழங்கி உபசரித்த ஜெர்மானியர்கள்.! <!– உக்ரைன் அகதிகளுக்கு உணவு வழங்கி உபசரித்த ஜெர்மானியர்கள்.! –>

உக்ரைனில் இருந்து ஜெர்மனியில் தஞ்சமடைய வந்தவர்களுக்கு ஜெர்மனி நாட்டு மக்கள் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை அளித்து வரவேற்றனர். உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியதால் ஏராளமானோர் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். குறிப்பாக போலந்து வழியாக ஜெர்மனி வருவோரின் எண்ணிக்கை 3 நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போலந்தில் இருந்து ரயில் மூலம் ஜெர்மனி வருவோருக்கு ரயில் சேவைகள் இலவசமாக்கப்பட்டுள்ளது. தன்னார்வளர்கள் சிலர் அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.  Source … Read more

3ம் உலகப் போர் ஏற்பட்டால் அணு ஆயுதங்கள் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்- ரஷியா எச்சரிக்கை

மாஸ்கோ: ரஷியா-உக்ரைன் இடையிலான போர் 7வது நாளாக நீடிக்கிறது. உக்ரைனை சுற்றி வளைத்து ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்துவதால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டைப் பாதுகாக்க உக்ரைன் படையினர் கடுமையாக போராடிவருகின்றனர். உக்ரைனுக்குள் நுழையும் ரஷிய வீரர்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்துகின்றனர். உக்ரைனுக்குள் நுழைந்த ரஷிய வீரர்களில் இதுவரை 6000 வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. உக்ரைனுக்கு நட்பு நாடுகள் ஆயுத உதவிகள் வழங்கி வருவதால் போர் தீவிரமடைந்துள்ளது.  இந்நிலையில், போர் நிலவரம் குறித்து ரஷிய வெளியுறவுத் … Read more