2ஆம் உலகப் போரின்போது இருந்த நிலைமையை உக்ரைனில் ரஷ்யப் படைகள் இப்போது ஏற்படுத்தியுள்ளன: அதிபர் வேதனை

கீவ்: இரண்டாம் உலகப் போரின்போதுஇருந்த நிலைமையை உக்ரைனில் ரஷ்யப் படைகள் இப்போது ஏற்படுத்தியுள்ளன என உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான தாக்குதல் தொடங்கிய நாளில் இருந்தே, ஜெலன்ஸ்கி அவ்வப்போது வீடியோக்கள் மூலம் தொடர்பில் இருந்து வருகிறார். தாங்கள் தனித்துவிடப்பட்டுள்ளதாக அவர் இரண்டாவது நாளில் வெளியிட்ட வீடியோ உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் தானும், தனது குடும்பத்தினரும் தான் ரஷ்யாவின் இலக்கு என்று கூறி ஒரு வீடியோ வெளியிட்டார். அடுத்தடுத்த … Read more

விமான நிலையம் மீது வெடிகுண்டு தாக்குதல் – அச்சத்தில் பொதுமக்கள்!

ஏமன் நாட்டின் சனா விமான நிலையத்தின் மீது சவூதி, ஐக்கிய அரபு அமீரகம் போர் விமானங்கள் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. ஏமன் நாட்டின், சனா சர்வதேச விமான நிலையத்தின் மீது சவூதி, ஐக்கிய அரபு அமீரகம் நாடுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போர் விமானங்கள் மூலம் ஏமன் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நடந்து வரும் … Read more

சர்வதேச ஜூடோ அமைப்பின் கெளரவ தலைவர் பதவியிலிருந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தற்காலிக நீக்கம்.! <!– சர்வதேச ஜூடோ அமைப்பின் கெளரவ தலைவர் பதவியிலிருந்து ரஷ்ய அ… –>

ஜூடோ கெளரவ தலைவர் பதவி – புடின் சஸ்பெண்ட் உக்ரைன் மீது ரஷ்யா 4ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது – பரஸ்பரம் தாக்குதல் உக்கிரமடைந்துள்ளன சர்வதேச ஜூடோ அமைப்பின் கெளரவ தலைவர் பதவியிலிருந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தற்காலிக நீக்கம் ஜூடோ அமைப்பின் கெளரவ தலைவர் பதவியை தற்காலிகமாக பறித்து, சர்வதேச ஜூடோ அமைப்பு நடவடிக்கை Source link

ஒத்துழைப்பு தராவிட்டால் சர்வதேச விண்வெளி நிலையம் பூமியில் விழும்- ரஷியா மிரட்டல்

உக்ரைன் மீது ரஷியா இன்று நான்காவது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனில் நடத்தி வரும் பயங்கர தாக்குதலால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனால், ரஷியாவிற்கு எதிராக பல்வேறு நாடுகளும் தாக்குதலை நிறுத்தும்படி குரல் கொடுத்து வருகின்றன. இன்னும், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இந்நிலையில், தனக்கு எதிராக செயல்படும் நாடுகளை ரஷியா மறைமுகமாக மிரட்டி வருகிறது. குறிப்பாக, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலைய செயல்பாடுகளில் பிரச்சினையை ஏற்படுத்தப்படும் … Read more

குடியிருப்பு பகுதிகளிலும் ஏவுகணை வீச்சு| Dinamalar

கீவ்-உக்ரைனை கைப்பற்றுவதற்காக மூன்றாவது நாளாக நேற்றும் ரஷ்ய ராணுவம் கடும் தாக்குதல் நடத்தியது. குடியிருப்பு பகுதிகளிலும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தப்பட்டது. உக்ரைனின் தலைநகர் கீவ் நகருக்குள் புகுந்து உள்ளதாக, ரஷ்யப் படைகள் தெரிவித்துள்ளன. ஆனால், ‘ரஷ்யாவை விரட்டியடிப்போம்’ என, உக்ரைன் கூறியுள்ளது. இரு தரப்பும் மாறி மாறி தரும் தகவல்கள் குழப்பத்தையே உருவாக்கி வருகின்றன.அண்டை நாடுகளான ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே எல்லைப் பிரச்னை நீண்ட காலமாக இருந்து வந்தது. 198 பேர் பலிஇந்நிலையில், உக்ரைன் … Read more

பேச்சுவார்த்தைக்கு தயார்! ஆனால், 'உடந்தை' நாடான பெலராஸில் நடத்த உடன்பாடில்லை: உக்ரைன் அதிபர்

கீவ்: உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என ரஷ்யா மீண்டும் அறிவித்துள்ள நிலையில் உக்ரைன் அதிபார் வொலடிமிர் ஜெலன்ஸ்கி நிபந்தனையை முன்வைத்துள்ளார். கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை அறிவித்தார். அதன் பின்னர் உக்ரைனுக்குள் ரஷ்ய ராணுவம் வேகமாக முன்னேறி வருகிறது. உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கிவை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் ரஷ்யா நேற்று பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது போல் இன்றும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உடந்தை … Read more

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போருக்கு மூலக்காரணமே அமெரிக்காதான் – வடகொரியா குற்றச்சாட்டு <!– உக்ரைன் – ரஷ்யா இடையிலான போருக்கு மூலக்காரணமே அமெரிக்காதா… –>

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போருக்கு மூலக்காரணமே அமெரிக்காதான் என வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது. அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளப்பக்கத்தில் அமெரிக்கா தான் இந்த போருக்கு முழுக்க முழுக்க காரணம் என குற்றம் சாட்டி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது. அமெரிக்கா தன்னிச்சையாக உக்ரைனுக்கு ஆதரவு தரத் தொடங்கியதே இந்த போருக்கு முக்கிய காரணம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. Source link

பேச்சுவார்த்தைக்கு மறுப்பு – உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த ரஷ்யா உத்தரவு

கீவ்: உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷிய படைகள் தாக்கி வருகின்றன. கீவ் நகரின் குடியிருப்பு பகுதிகளை ரஷிய படைகள் நேற்று தாக்கின. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கீவ் நகரில் இருந்து வெளியேறினர்.  இன்று காலை உக்ரைனின் மற்றொரு பெரிய நகரமான கார்கிவ்வுக்குள் ரஷிய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைனின் 976 ராணுவ மையங்களை தாக்கி அழித்துள்ளோம் என ரஷியா … Read more

உக்ரைன் யுத்தத்திற்கு சாட்சியாய் இந்திய மாணவியின் பதுங்குக்குழி அனுபவம்

இந்தியாவின் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதான க்வைஷ் தாபா உக்ரைனின் கார்கிவ் நகரில் தங்கியிருந்தார். உக்ரைன்  மீதான ரஷ்ய படையெடுப்பு மாணவியின் கல்விக் கனவையும் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக மாற்றியது. யுத்தகளத்தில் இருந்த மாணவியின் அனுபவம் இது. பாதுகாப்பு எச்சரிக்கையின் காரணமாக மொபைல் போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்ய அறிவுறுத்தப்பட்டனர். அதற்கு முன்னதாக, கார்கிவ் தேசிய மருத்துவப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் தாபா, ஒரே இரவில் தனது வாழ்க்கை எவ்வாறு மாறியது என்பது குறித்து ஜீ … Read more