ஸ்பெயினில் உள்ள நிர்வாண உணவகம் – தலைச் சுற்றவைக்கும் விலைப்பட்டியல்

உணவில் ஆயிரம் வெரைட்டிகளை கேள்விப்பட்டிருப்போம். வித்தியாசமான முறையில் சமைக்கப்படும் உணவுகளையும் ருசி பார்த்திருக்கிறோம். ஆனால், சமைத்த உணவுகளை பரிமாறுவதில் வித்தியாசத்தை என்றாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?. ஸ்பெயினில் இருக்கும் உணவகம் ஒன்று உட்பட்ச வித்தியாசத்தை நடைமுறைக்கு கொண்டு வந்து சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள்.  மேலும் படிக்க | ரஷ்யர்கள் அதிகம் சிரிக்கமாட்டார்களாம்..! காரணம் என்ன தெரியுமா? ஆம், அந்த உணவகத்துக்கு நீங்கள் வாடிக்கையாளராக சென்றால், உணவு பரிமாற வரும் இளம் ஆண் – பெண் சப்ளையர்கள் உடையில்லாமல், அவர்களின் உடல் மீது உணவுகளை வைத்து … Read more

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம்; நடுநிலை வகித்த இந்தியா: சரியான முடிவா?

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் உடனடியாக நிபந்தனையின்றி திரும்ப வேண்டும் என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து ஆஸ்திரேலியா, எஸ்டோனியா, ஃபின்லாந்து, ஜார்ஜியா, ஜெர்மனி, இத்தாலி, லீசெஸ்டைன், லக்ஸம்பெர்க், நியூசிலாந்து, நார்வே, போலந்து, ருமேனியா, பிரிட்டன் ஆகிய 11 நாடுகள் வாக்களித்தன. ஆனால் 15 உறுப்பினர்கள் கொண்ட இந்த பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் நிலைப்பாடு … Read more

"வராதே".. நடு ரோட்டில் சிங்கிளாக நின்று.. ரஷ்ய டாங்குகளை தடுத்த உக்ரைன் "சிங்கம்"!

உக்ரைன் நாட்டுக்குள் சரமாரியாக பாய்ந்து வந்த டாங்குகளை தனி நபராக தடுக்க முயன்ற உக்ரைன் நபர் குறித்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யப் படைகள், உக்ரைனுக்குள் ஊடுறுவி சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகின்றன. பல பகுதிகளையும் ரஷ்யப் படைகள் ஏற்கனவே கைப்பற்றியுள்ளன. இந்த நிலையில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 30 நிமிடம் ஓடக் கூடிய இந்த வீடியோவில் ஒரு உக்ரைன் நாட்டுக்காரர், சாலையில் நின்று கொண்டிருக்கிறார். அவருக்கு எதிராக நூற்றுக்கணக்கான ரஷ்ய டாங்குகள் … Read more

உக்ரைனுக்கு ரூ. 4500 கோடி உதவி வழங்க அமெரிக்க அதிபர் ஒப்புதல் <!– உக்ரைனுக்கு ரூ. 4500 கோடி உதவி வழங்க அமெரிக்க அதிபர் ஒப்ப… –>

உக்ரைனுக்குப் பாதுகாப்புத் துறை உதவியாக 4500 கோடி ரூபாய் வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் மூன்றாம் நாளாகத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனுக்கு நிதியுதவி வழங்கும் கோப்புக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். அதில் போர்க்கருவிகள் வாங்கவும், ராணுவப் பயிற்சிக்கும் கல்விக்கும் உக்ரைனுக்கு 2627 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் உக்ரைனுக்கு 1873 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கவும் வெளியுறவு … Read more

உக்ரைன் நாட்டு கொடியின் வண்ணங்களில் ஒளிரும் ஈபிள் டவர்

உக்ரைனில் ரஷியா 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மக்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர். ஏவுகணை மற்றும் குண்டுவீச்சு சத்தங்களை கேட்டு மக்கள் மிரண்டு உள்ளனர்.   உக்ரைன் தலைநகர் கியேவை ரஷியா ஏவுகணைகளை கொண்டு தாக்கியது. உக்ரைன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை ராணுவத்தினர் கையில் எடுத்தால் தாக்குதல் முடிவுக்கு வரும் என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார். இதற்கிடையே, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் புதின் … Read more

” ஆயுதங்களை கீழே போட மாட்டோம் ” – உக்ரைன் அதிபர்

கீவ்: உக்ரைன் எங்கள் நாடு; ஆயுதங்களை கீழே போட மாட்டோம் என அந்நாட்டு அதிபர் வோலேடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷ்ய படைகள் 3வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மெலிடேபோல் நகரை கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைனின் ராணுவ கட்டமைப்புகளை அழிப்பதற்கு, கடல், வான்வெளி வழியாக ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருவதாக ரஷ்ய படைகள் தெரிவித்துள்ளன.இந்நிலையில், தலைநகரை பாதுகாப்பதற்கு, ஆண்களும், பெண்களும் ஆயுதங்களுடன் உலா … Read more

உக்ரைனின் உதிரம் சிந்தும் போர்க்களத்தில் உதித்த குழந்தைப்பூ!

உக்ரைனை சூழ்ந்து, தற்போது மழையாய் பொழிந்து வரும் போர்மேகம், பல உயிர்களை பலி கொண்டு கவலைக்குரிய சேதங்களையும் ஏற்படுத்தி வரும் செய்திகள் கவலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கவலைகளுக்கு மத்தியில் உக்ரைனில் 23 வயது பெண் உக்ரைனில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார், என்ற செய்தி ஒரு புன்சிரிப்பை முகத்தில் கொண்டு வருகிறது. உக்ரைன் தொடர்பான செய்திகள் அனைத்துமே அழிவு, சேதம், வெடிகுண்டு என்று இருக்கும்போது, உயிர் ஒன்று போர்க்களத்திற்கு மத்தியில் பூத்திருப்பது எதுவும், எப்போதும் மனதையும், கவலைகளையும் … Read more

மூன்றாவது நாள் | உக்ரைனின் 211 ராணுவத் தளங்கள்; 17 கமாண்ட் மையங்கள், 39 ரேடார் யூனிட்டுகள் அழிப்பு- ரஷ்ய ராணுவம் தகவல்

கீவ்: உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை மூன்றாவது நாளாக தொடரும் நிலையில், இதுவரை உக்ரைனின் 211 ராணுவத் தளங்கள்; 17 கமாண்ட் மையங்கள், 39 ரேடார் யூனிட்டுகள், 67 டேங்கர்கள், 6 போர் விமானங்களை வீழ்த்தியுள்ளதாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ராணுவ செய்தித் தொடர்பாள மேஜர் ஜெனரல் ஐகர் கொனஷெஙோவ் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், கீவ் நகரிக்கு வெளியே உள்ள மிக முக்கியமான விமான நிலையத்தை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதனால் தலைநகர் விரைவில் … Read more

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு அமெரிக்கா தடை!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவை அடுத்து, உக்ரைன் நாட்டின் மீது கடந்த மூன்று நாட்களாக, ரஷ்யப் படைகள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில், ரஷ்யப் படைகள் அத்துமீறி நுழைந்து தாக்குதலை நடத்தி வருகின்றன. ரஷ்ய ராணுவத்தினரின் தாக்குதலால், உக்ரைன் நாட்டு மக்கள் மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப் பாதைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும், ரஷ்ய ராணுவத்திற்கு … Read more

உக்ரைனுக்குப் பாதுகாப்புத் துறை உதவியாக 4500 கோடி ரூபாய் வழங்க அமெரிக்க அதிபர் ஒப்புதல் <!– உக்ரைனுக்குப் பாதுகாப்புத் துறை உதவியாக 4500 கோடி ரூபாய் … –>

உக்ரைனுக்குப் பாதுகாப்புத் துறை உதவியாக 4500 கோடி ரூபாய் வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் மூன்றாம் நாளாகத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனுக்கு நிதியுதவி வழங்கும் கோப்புக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். அதில் போர்க்கருவிகள் வாங்கவும், ராணுவப் பயிற்சிக்கும் கல்விக்கும் உக்ரைனுக்கு 2627 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் உக்ரைனுக்கு 1873 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கவும் வெளியுறவு … Read more