போர் நிறுத்தம் குறித்து ரஷியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் – உக்ரைன் தகவல்

கிவ்: உக்ரைனுக்குள் நுழைந்துள்ள ரஷிய படைகள் கீவ் நகரையும் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.  போர் பதற்றம் காரணமாக, உக்ரைன் மக்கள் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அந்நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகளே அதிகம் இடம் பெயர்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும் தொலைபேசி மூலம் ஆலோசனை … Read more

அணு ஆயுதங்களால் பதிலடி ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை| Dinamalar

மாஸ்கோ-”ரஷ்யா மீது போர் தொடுப்போருக்கு அணு ஆயுதங்களால் பதிலடி தரப்படும்,” என, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில், அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டோனட்ஸ்க் மற்றும் லுஹன்ஸ்க் பிராந்தியங்களின் தன்னாட்சிக்கு, ரஷ்யா அங்கீகாரம் வழங்கியது. இதையடுத்து கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாகவும், உக்ரைன் ராணுவத்திற்கு எதிராகவும் போரிட, ரஷ்ய அதிபர் புடின் நேற்று முன்தினம் ராணுவத்தை அனுப்பி வைத்தார். புடின், உக்ரைன் மீதான போர் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன், உலக நாடுகளுக்கு, … Read more

Russia-Ukraine crisis | 'நாங்கள் எங்கே போவோம்?' – உக்ரைன் மக்களின் துயரத்தைக் காட்டும் வீடியோ தொகுப்பு

இரண்டாவது நாளாக உக்ரைனில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைனில் இதுவரை தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகிவிட்டதாகவும், ஏராளமான வீடுகள் தரைமட்டமாகிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், உக்ரைனில் ரஷ்யப் படைகள் நடத்தும் தாக்குதலை நெட்டிசன்கள் பலரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பு… 1. போர் பதற்றம் காரணமாக தனது குடும்பத்தை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பும் தந்தை, மகளை கட்டித் தழுவி அழும் காட்சி. #BREAKING | A … Read more

"ஐ லவ்யூ மாம்".. இவ்வளவு சின்ன வயசா இருக்கே.. உருக வைக்கும் உக்ரைன் வீரர்!

உக்ரைன் இளம் ராணுவ வீரர் போர்க்களத்திலிருந்து வெளியிட்டுள்ள வீடியோ உலகம் முழுவதும் அனைவரையும் மனம் கசிய வைத்துள்ளது. இந்த வீரர் பத்திரமாக திரும்ப வேண்டும், போர் நிற்க வேண்டும் என்று பலரும் பிரார்த்திக்கிறார்கள். உக்ரைன் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது ரஷ்யா. ஏவுகணைத் தாக்குதல், விமானப்படை, கடற்படை என முத்தரப்பிலிருந்தும் அதி வேக தாக்குதலில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. போர் வந்தால் தொலைத்து விடுவோம், உக்ரைனை தொட விட மாட்டோம் என்று வாய் சவடால் விட்டு வந்த … Read more

உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேறியதாக ஐநா தகவல் <!– உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேறியதாக ஐநா தகவல் –>

உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டதை தொடர்ந்து உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேறியதாகவும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்ததாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேறும் மக்களுக்கு அண்டை நாடுகள் அடைக்கலம் அளிக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில், உக்ரைனில் இருந்து தங்கள் நாட்டிற்கு வரும் மக்களுக்கு தேவையான போக்குவரத்து மற்றும் மருத்துவ உதவிகள் தயார் நிலையில் உள்ளதாக … Read more

ரஷிய அதிபரின் சொத்துக்களை முடக்க அமெரிக்கா, பிரிட்டன் ஆதரவு

பிரஸ்ஸல்ஸ்: உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷிய படைகளுக்கு உத்தரவிட்டுள்ள அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினுக்கு, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.  இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளில் உள்ள புதினின் சொத்துக்களை முடக்க அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பும்  ஒப்புதல் தெரிவித்துள்ளது.  அதேபோல், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவின் சொத்துக்களையும் முடக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதின் மற்றும் லாவ்ரோவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க நேட்டோ தலைவர்களுக்கு பிரிட்டன் பிரதமர் … Read more

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது புதிய தடைகள் அறிவிப்பு| Dinamalar

வாஷிங்டன்:உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த சில மணி நேரங்களிலேயே அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், தைவான், ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலவீனமாக்க பல்வேறு பொருளாதார தடைகளை அறிவித்துள்ளன. வங்கிகள் பாதிப்பு கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் நேற்று இரண்டாவது நாளாக தொடரும் நிலையில் ”தடைகள் விதிப்பது மட்டுமே ரஷ்யாவை கட்டுப்படுத்தாது” என உக்ரைன் அதிபர் வோலேடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.இந்நிலையில்அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறுநாடுகள் ரஷ்யா மீது பல … Read more

'உக்ரைன் மண்ணில் உங்களுக்கு என்ன வேலை..?' – ரஷிய போர் வீரரிடம் வாதிட்ட பெண்..!

லண்டன், முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்தது. இதனால் ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தன. இந்த நிலையில், போரை தவிர்க்க ரஷியாவிடம் ஐ.நா. அமைப்பு வைத்த வேண்டுகோள் ஒருபுறம் இருக்க, உக்ரைனின் ராணுவ நடவடிக்கையை கைவிட அந்நாட்டுக்குள் ரஷிய வீரர்கள் … Read more

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு கவலையளிக்கிறது: தலிபான் அரசு

காபுல்: உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு கவலையளிப்பதாக ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. அந்த நாட்டின் விமானப்படை, கடற்படை, ராணுவத் தளங்கள் மற்றும் ஆயுத கிடங்குகளை குறிவைத்து ரஷ்ய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன. ஏவுகணைத் தாக்குதலும் நடத்தப்படுகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. தலைநகரில் ரஷ்ய போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பறப்பதால், அங்கு வசிக்கும் மக்கள் அவசரமாக வெளியேறி வருகின்றனர். இதுவரை 100-க்கும் … Read more

எங்களுக்கேவா? அதிரடி நடவடிக்கை எடுத்த ரஷ்யா!

உக்ரைன் மீதான போர் தாக்குதலை ரஷ்யா நேற்று தொடங்கியது. இன்று தனது இரண்டாவது நாள் தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது. அந்த நாட்டின் விமானப்படை, கடற்படை, ராணுவ தளங்கள் மற்றும் ஆயுத கிடங்குகளை குறிவைத்து ரஷ்ய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ்-யை சுற்றி வளைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. முன்னதாக, உக்ரைன் எல்லையில் போர் பதற்ற அதிகரித்த நிலையில், அமெரிக்கா கடுமையான எச்சரிக்கைகளை விடுத்தது. கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க … Read more