உக்ரைன் சண்டையை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயார்: ரஷியா அறிவிப்பு

மாஸ்கோ, உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 2-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.  அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படிகள் சுற்றி வளைத்து … Read more

ரீல் அதிபர் to ரியல் அதிபர் – உக்ரைனைப் பாதுகாக்க துடிக்கும் 'தலைவன்' வொலாடிமிர் ஜெலன்ஸ்கி!

தலிபான் படைகள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலை நெருங்கிய சமயம் அது. அதிபராக இருந்த அஷ்ரப் கானி, தலிபான் படைகளை எதிர்க்க துணிவில்லாமல், மக்களைப் பற்றி கவலையில்லாமல் தனி ஹெலிகாப்டரில் நாட்டைவிட்டு தப்பிச் சென்றார். இதேபோன்ற சூழல்தான் இப்போது உக்ரைனிலும். சொல்லப்போனால் ஆப்கானிஸ்தானை போல அல்லாமல், ரஷ்ய படைகளின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறது உக்ரைன். அவர்களின் ராணுவக் கிடங்குகள் தொடங்கி முக்கிய தளவாடங்களை குறிவைத்து தாக்கிவருகிறது ரஷ்யா. ஆனாலும், உக்ரைன் அதிபர் வொலாடிமிர் ஜெலன்ஸ்கி நாட்டை … Read more

ரஷ்யாவை தனியாகவே எதிர்கொள்கிறோம்: உக்ரைன் அதிபர் வேதனை!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. அந்த நாட்டின் விமானப்படை, கடற்படை, ராணுவ தளங்கள் மற்றும் ஆயுத கிடங்குகளை குறிவைத்து ரஷ்ய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன. ஏவுகணை தாக்குதலும் நடத்தப்படுகிறது. உக்ரைன் தலைநகர் கீவ்-யை சுற்றி வளைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. முன்னதாக, உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்த நிலையில், அமெரிக்கா கடுமையான எச்சரிக்கைகளை விடுத்தது. கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க அதன் கூட்டனி நாடுகள் தயாராக இருப்பதாகவும் அமெரிக்கா அறிவித்தது. … Read more

உக்ரைனைச் சுற்றிப் முன்கூட்டியே படைகளைக் குவித்த ரஷ்யா <!– உக்ரைனைச் சுற்றிப் முன்கூட்டியே படைகளைக் குவித்த ரஷ்யா –>

உக்ரைன் மீது படையெடுக்க முன்கூட்டியே திட்டமிட்ட ரஷ்யா அந்நாட்டைச் சுற்றிலும் பிப்ரவரி 20ஆம் நாளே தனது படைகளைக் குவித்துள்ளது தெரியவந்துள்ளது. உக்ரைனின் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள எல்லைகளில் பத்துக்கு மேற்பட்ட இடங்களில் படைகளைத் தயார் நிலையில் குவித்து வைத்திருந்துள்ளது. டோன்பாசில் ரஷ்ய ஆதரவுக் குழுக்கள் உள்ளதால் அங்கு ஆறாயிரத்துக்கு மேற்பட்ட வீரர்களை நிறுத்தியுள்ளது. உக்ரைனுக்குத் தெற்கே உள்ள கிரிமியாவிலும் படைகளை நிறுத்தியுள்ளது. உக்ரைனுக்குத் தென்மேற்கே உள்ள மால்டோவாவிலும் ஒரு படைப்பிரிவை நிறுத்தியுள்ளது. வடக்கில் பெலாரசிலும் நான்கு இடங்களில் … Read more

உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்- ரஷ்ய அதிபர் புதின்

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 2-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. ரஷியா தொடுத்துள்ள போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் … Read more

கடன் வாங்கி காலத்தை ஓட்டும் பாகிஸ்தான்: நம்பிக்கை இழந்துள்ள மக்கள்| Dinamalar

இஸ்லாமாபாத்: பல ஆண்டுகளாக அன்றாட விவகாரங்களுக்கே கடன் வாங்கிக்கொண்டு, உதவிக்காக கெஞ்சிக் கொண்டிருக்கும் ஒரே அணுசக்தி நாடு பாகிஸ்தானாக தான் இருக்கும் என அந்நாட்டின் இஸ்லாம் கபார் பத்திரிகை விமர்சித்துள்ளது. கோவிட் பாதிப்பிற்கு முன்பே பாகிஸ்தானில் பொருளாதார நிலை மோசமாக இருந்தது. கோவிட்டிற்கு பின் நிலைமை மேலும் மோசமடைந்தது. பாகிஸ்தானில் எரிபொருள் விலை மற்றும் மின் கட்டணங்கள் வரலாறு காணாத உச்சத்தில் உள்ளன. இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐ.எம்.எப்.,) பல ஆயிரம் கோடி ரூபாய் … Read more

நேட்டோவை நம்பி ஏமாந்த உக்ரைன்? ரஷ்யாவுக்கு எதிராக உலக நாடுகள் எடுத்த நவடிக்கை என்ன?

ரஷ்யா-உக்ரைன் மோதல்: இரண்டாவது நாளாக ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கிடையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் உணர்ச்சிகரமான அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் இந்தப் போரில் ரஷ்யாவை எதிர்த்துப் போராடுவதற்கு நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார். எங்களுடன் சேர்ந்து சண்டையிட யார் தயாராக இருக்கிறார்கள்? எங்களுக்காக நிற்க இதுவரை நான் யாரையும் பார்க்கவில்லை. நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்த்துக்கொள்ள யார் தயாராக உள்ளனர்? எல்லோரும் பயப்படுகிறார்கள் என வேதனையுடன் கூறியுள்ளார். இதன்மூலம் உக்ரைன் … Read more

கீவ் நகர் சுற்றிவளைப்பு | உக்ரைன் படைகள் சண்டையை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயார்: ரஷ்யா அறிவிப்பு

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் நகரின் வடக்குப் பகுதியில் ரஷ்யப் படைகள் குவிந்துள்ள நிலையில், உக்ரைன் சண்டையை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனுக்கு எதிராக நேற்று ரஷ்ய அதிபர் புதின் ராணுவ நடவடிக்கையை அறிவித்தார். முதல் நாளான நேற்று ரஷ்ய வான்வழி கட்டமைப்புகள் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்தது. இரண்டாம் நாளான இன்று தரைவழித் தாக்குதலை ரஷ்யா அதிகப்படுத்தியுள்ளது. கீவ் நகருக்குள் காலையில் இருந்தே … Read more

தகிக்கும் உக்ரைன் – இந்தியர்களை மீட்க மத்திய அரசு பலே திட்டம்!

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க, மத்திய அரசு பலே திட்டம் ஒன்றை வைத்துள்ளது. சோவித் யூனியன் அமைப்பில் இருந்து உக்ரைன் தனி நாடாக பிரிந்ததில் இருந்து, ரஷ்யா – உக்ரைன் இடையே தகராறு இருந்து வருகிறது. மேலும், எல்லைப் பிரச்னையும் இரு நாடுகளுக்கு இடையே இருந்து வருகிறது. இதற்கிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, உக்ரைன் நாடு விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த … Read more

ரஷ்யாவின் தாக்குதலை உக்ரைன் முறியடிக்கும்.. ஏவுகணைகளை விண்ணிலேயே அழித்து வருவதாக உக்ரைன் தரப்பில் தகவல் <!– ரஷ்யாவின் தாக்குதலை உக்ரைன் முறியடிக்கும்.. ஏவுகணைகளை வி… –>

உக்ரைன் தலைநகர் கியவ்-க்குள் நுழைந்துள்ள ரஷ்ய படைகள் தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அந்த  ஏவுகணைகளை உக்ரைன் ஏவுகணை தடுப்பு அமைப்பு எதிர்கொண்டு அழித்துவருவதால் தலைநகரில் தொடர்ச்சியாக வெடிச்சத்தங்கள் கேட்பதாக உக்ரைன் வெளியுறவு இணை அமைச்சர் யெவ்ஹென் யெனின் தெரிவித்துள்ளார். இதனிடையே, தலைநகர் கியவ் மீது ரஷ்ய படையினர் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், இதுபோன்ற வலுவான தாக்குதல்களை இதற்கு முன்பு கடந்த 1941-ம் ஆண்டு ஹிட்லர் ஆட்சிக்காலத்திலேயே கியவ் எதிர்கொண்டதாகவும் உக்ரைன் வெளியுறவுத்துறை … Read more