உக்ரைன் தலைநகரை வேகமாக நெருங்கும் ரஷ்ய படைகள்| Dinamalar

கீவ்: உக்ரைன் ராணுவ வீரர்களிடம் கைப்பற்றிய டாங்குகள் மூலம், தங்கள் நாட்டு வீரர்களின் சீரூடையில், கீவ் நகரை நோக்கி வேகமாக முன்னேறி வருவதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் செர்னோபில் அணுஉலையை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவை எதிர்க்கும் பணியில் தனித்து விடப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் கூறியுள்ளார். தலைநகர் கீவ் மீது ரஷ்ய படைகள் தொடர் குண்டுமழை பொழிந்து வருகின்றன. பல இடங்களில் குண்டுவெடித்த … Read more

'30 ரஷ்ய ராணுவ டேங்குகள்; 800 வீரர்களை வீழ்த்தியுள்ளோம்': உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தகவல்

கீவ்: உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை ரஷ்யா இரண்டாவது நாளாக நடத்தி வரும் நிலையில் இதுவரை ரஷ்யாவின் 30 ராணுவ டேங்குகள், 800 ரஷ்ய வீரர்களை வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு துறை துணை அமைச்சர் ஹனா மல்யார் தனது ட்விட்டர் பக்கத்தில், எதிரிகள் தரப்பில் இதுவரை 7 விமானங்கள், 6 ஹெலிகாப்டர்க்ள், 30 ராணுவ டாங்குகள், 130 ஏவுகணை யூனிட்டுகளை உக்ரைன் படைகள் வீழ்த்தியுள்ளன என்று ட்வீட் செய்துள்ளார். … Read more

ரஷ்யா மீது பயணம், வர்த்தகத் தடை விதித்தது நியூசிலாந்து <!– ரஷ்யா மீது பயணம், வர்த்தகத் தடை விதித்தது நியூசிலாந்து –>

ரஷ்யா மீது பயணம் மற்றும் வர்த்தகத் தடையை நியூசிலாந்து விதித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன், ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், ராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு தேவையான தளவாடங்கள் வர்த்தகத்திற்கு தடை விதிப்பதாகவும் தெரிவித்தார். உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைகளை ரஷ்யா உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், அங்கு நிகழ உள்ள பேரழிவுக்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என ஜெசிந்தா தெரிவித்தார். இருதரப்பிலான வெளியுறுவுத்துறை ஆலோசனைகள் மறு … Read more

எஸ்டோனியாவிற்கு ராணுவ வீரர்களை அனுப்புகிறது டென்மார்க்

உக்ரைன் மீது ரஷியா நேற்று போர் நடவடிக்கையை தொடங்கியது. இன்று 2-வது நாளாகவும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் கீவ்-ஐ பிடிக்கும் நோக்கத்தில் பயங்கர தாக்குதல் நடத்தி வருகிறது. கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய மூன்று பகுதிகளில் இருந்தும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைய வாய்ப்புள்ளது. பெலாரஸ் ரஷியாவுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. லுத்வேனியா, போலந்து நாடுகள் உக்ரைன் எல்லையில் உள்ளன. பெலாரஸ் நாட்டையடுத்து லிதுவேனியா, லாத்வியா … Read more

நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம்: உக்ரைன் அதிபர் உருக்கம்| Dinamalar

கீவ்: ‛ரஷ்யாவுக்கு எதிராக நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம். எங்களுடன் நின்று போரிட யாருமில்லை’ என உக்ரைன் அதிபர் வொலாடிமிர் ஜெலன்ஸ்கி உருக்கமாகப் பேசியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 2வது நாளாக தாக்குதலை தொடர்ந்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் உக்ரைன் திணறி வருகிறது. இதனால், பல நாடுகளிடம் ஆதரவு கரம் நீட்டி வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் வொலாடிமிர் ஜெலன்ஸ்கி கூறியதாவது: எங்கள் தேசத்தைப் பாதுகாப்பதில் நாங்கள் தனித்துவிடப்பட்டுள்ளோம். எங்களுடன் நின்று போரிட யாருமில்லை. … Read more

Malaysia Earthquake updates: மலேசியாவின் சுனாமி எச்சரிக்கை இல்லை

Earthquake: இன்று காலை, மலேசியாவின் கோலாலம்பூர் அருகே 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் கடற்கரையில் இன்று காலை ஏற்பட்ட வலுவான மற்றும் ஆழமற்ற நிலநடுக்கம் மக்களை பீதிக்குள்ளாக்கியது, காயங்கள் அல்லது கடுமையான சேதம் உடனடியாக அறிவிக்கப்படவில்லை. மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மலைப்பாங்கான நகரமான புக்கிட்டிங்கிக்கு வடமேற்கே 66 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.   இந்த நிலநடுக்கம், பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் அடியில் ஏற்பட்டது. மலேசியாவின் கோலாலம்பூர் … Read more

2-ம் நாள் ராணுவ நடவடிக்கை: உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா குண்டு மழை; செர்னோபிலைக் கைப்பற்றியதால் பதற்றம்

மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை இரண்டாம் நாளை எட்டியுள்ள நிலையில் தலைநகர் கீவில் வெடுகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து கீவ் நகரில் பதற்றமான சூழலில் நிலவுகிறது. உக்ரைனை ஆக்கிரமிப்பது எங்கள் நோக்கம் அல்ல. அங்கு அமைதி ஏற்பட வேண்டும். உக்ரைனின் கிழக்குப் பகுதியில் இன அழிப்பு நிகழ்ந்துள்ளது. இதற்குப் பதிலடியாக ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளோம் என்று மிக நேர்த்தியாக வார்த்தைகளைக் கையாண்டு போரைத் தொடங்கிய ரஷ்யா இரண்டாம் நாளான இன்று தலைநகர் கீவைக் குறிவைத்துள்ளது. … Read more

மாணவர்களின் செல்போன்களை நெருப்பில் போட்டு எரிக்கும் ஆசிரியைகள்… சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோ <!– மாணவர்களின் செல்போன்களை நெருப்பில் போட்டு எரிக்கும் ஆசிரி… –>

இந்தோனேசியாவில் மாணவர்கள் பள்ளிக்கு கொண்டு வந்த செல்போன்களை பறிமுதல் செய்த ஆசிரியைகள் அதனை கொளுந்து விட்டெரியும் நெருப்பில் போட்டு எரிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. மாணவர்கள் தங்கள் செல்போனை தரும்படி ஆசிரியையிடம் கெஞ்சியும் கூட மனம் இரங்காத அவர்கள் அந்த செல்போன்களை நெருப்பு பீப்பாய்க்குள் வீசி எறிந்தனர். ஆசிரியைகளின் இந்த நடவடிக்கைக்கு பெற்றோர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசிய வெப்தளமான Suara.com ல் இந்த வீடியோ வெளியாகி உள்ளது. ஆனால் இந்த வீடியோ … Read more

உக்ரைனின் மிலிடோபோல் நகரை கைப்பற்றியது ரஷியா

கீவ்: உக்ரைன் மீது ரஷிய படைகள் இரண்டாவது நாளாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ரஷிய விமானப்படை விமானங்கள் உக்ரைனுக்குள் சென்று வான்வழி தாக்குதலை நடத்தியது. ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தியது . இரு நாடுகளுக்கும் இடையே முதல் நாளிலேயே கடும் போர் நடந்தது. மத்திய கீவில் அமைந்துள்ள ராணுவ அமைச்சக உளவுப்பிரிவு தலைமையகமும் ரஷியாவின் தாக்குதலுக்கு தப்பவில்லை. இந்நிலையில், உக்ரைனின் மிலிடோபோல் நகரை கைப்பற்றியுள்ளோம் என ரஷ்ய ராணுவப் படை தெரிவித்துள்ளது. … Read more

முதல் நாள் 137 பேர் பலி| Dinamalar

கீவ்: உக்ரைனை கைபற்றும் வகையில், அந்நாட்டுக்குள் புகுந்து ரஷ்ய படைகள் தாக்கியதில், முதல் நாள் மட்டும் 137 பேர் பலியாகினர்; 316 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியதாவது: ரஷ்யா தொடுத்த போரை, உக்ரைன் தனித்து எதிர்கொள்கிறது. நேட்டோவில் இணைக்கும் படி ஐரோப்பிய தலைவர்களிடம் 27 ஐரோப்பிய தலைவர்களிடம் கோரிக்கை விடுத்தும் யாரும் பதிலளிக்கவில்லை. உக்ரைன் வீரர்கள் சரணடையாமல் உறுதியோடு போரில் பங்கேற்கின்றனர். ரஷ்ய தாக்குதலில், முதல் நாளில் மட்டும் 137 பேர் … Read more