இறப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன் மனதில் ஓடும் விஷயங்கள் என்னவாக இருக்கும்!

மரணம் நெருங்கும் போது, ​​அந்த நேரத்தில் ஒருவர் மனதில் என்ன விதமான எண்ணங்கள் ஓடும் என்பது முதல்முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.  இறப்பு நேரிடும் முன் கடைசி தருணங்களில்  என்ன நினைக்கிறது என்பதை விஞ்ஞானிகள் தற்செயலாக பதிவு செய்துள்ளார்கள். நோயாளி ஒருவர் கால்-கை வலிப்புக்கான சிகிச்சையில் இருந்தார். 87 வயதான அவருக்கு சிகிச்சை அளிக்க எலக்ட்ரோஎன்செபலோகிராம் (EEG) உடன் இணைக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மரணத்தின் முதல் 15 நிமிடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. … Read more

தங்கச் சுரங்கத்தில் வெடி விபத்து – 60 பேர் உயிரிழப்பு!

பர்கினா பாசோ நாட்டில் தங்கச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 60 பேர் பரிதாபமாக பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான, பர்கினா பாசோ நாட்டின், பொனி மாகாணத்தைச் சேர்ந்த பொம்ப்லோரா பகுதியில், தங்கம் எடுப்பதற்காக சுரங்கத்தில் வைக்கப்பட்ட வெடி, திடீரென வெடித்துச் சிதறியது. இந்த வெடி விபத்தால் அப்பகுதி முழுவதும் பயங்கர சத்தம் கேட்டது. இந்த விபத்தில் சிக்கி, சுரங்கத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த பணியாளர்கள் 60 பேர் உயிரிழந்தனர். மேலும், … Read more

ரஷ்யா மீதான பொருளாதார தடையில் அமெரிக்க அரசை வழிநடத்தும் குழுவுக்கு இந்திய வம்சாவளி தலைமை பொறுப்பு <!– ரஷ்யா மீதான பொருளாதார தடையில் அமெரிக்க அரசை வழிநடத்தும் க… –>

ரஷ்யா மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு, அமெரிக்க அரசை வழிநடத்தும் குழுவிற்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அதிகாரி தலைமை பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து ரஷ்யாவுக்கு அளிக்கப்படும் நிதியுதவி நிறுத்தப்படும் எனவும், வி.இ.பி. மற்றும் ரஷ்யாவின் ராணுவ வங்கி என இரண்டு பெரிய வங்கிகள் மீதும் பொருளாதார தடை விதிப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. இந்த நிலையில், சர்வதேச பொருளாதாரத்திற்கான தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகரும், தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குனருமான இந்திய … Read more

போர் பதற்றம்- உக்ரைனில் இருந்து வெளியேறும்படி நேபாள மக்களுக்கு அந்நாட்டு அமைச்சகம் வலியுறுத்தல்

ரஷியா பாராளுமன்றத்தில் நேற்று உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக படைகளை பயன்படுத்த புதினுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், உக்ரைன் கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு நகரங்களை அங்கீகரித்துள்ளது ரஷியா. உக்ரைனுக்கு படைகளை அனுப்ப புதினுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உக்ரைன் எல்லையையொட்டி ரஷியா போர்ப்படைகள் நகர்ந்து வருகின்றன. உக்ரைன் எல்லையில் இருந்து வெறும் 20 கி.மீட்டர் தொலைவில்தான் ரஷிய படைகள் முகாமிட்டுள்ளது. இது செயற்கைக்கோள் படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.   இதனால் எந்த நேரத்திலும் ரஷியா … Read more

இந்தியர்களை குறிவைத்து ஆன்லைன் கடன் செயலி மூலம் மோசடி: 2 சீனர்கள், 115 நேபாளிகள் கைது

காத்மண்டு, நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டு மற்றும் பக்தப்பூரில் சில கும்பல் ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, காத்மண்டு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் போலியாக நிறுவனங்களை பதிந்து ஆன்லைன் கடன் செயலி மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இரண்டு இடங்களில் மொத்தம் 2 சீனர்கள், 115 நேபாளிகளை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் … Read more

Russia-Ukraine Crisis: உக்ரைனில் அவசர நிலையை பிரகனம் செய்ய தயாராகும் அரசு!

உக்ரைன் மீது ரஷ்யா இராணுவத் தாக்குதல் நடத்தக்கூடும் என அச்சம் நிலவும் இந்த நேரத்தில், உக்ரைனின் கிழக்கு மாகாணங்களின் இரு பகுதிகளை சுதந்திர நாடாக ரஷ்யா அங்கீகரித்து, கூடுதல் துருப்புகளை அனுப்பியுள்ள நிலையில், உக்ரைன் அரசு,  நாடு தழுவிய அவசரகால நிலையை அறிமுகப்படுத்த உள்ளது ரஷ்யாவின் படையெடுப்பு அச்சத்தின் மத்தியில் நாட்டை அமைதியாக வைத்திருக்கவும் அதன் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் சிறப்பு கட்டுப்பாடுகள் பொருந்தும் என்று உக்ரைனின் மூத்த பாதுகாப்பு அதிகாரி புதன்கிழமை தெரிவித்தார். அவசரகால நிலை 30 … Read more

உச்சகட்ட போர் பதற்றம்… நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம்… பொதுமக்கள் பீதி

உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக படைகளை பயன்படுத்த ரஷிய அதிபர் புதினுக்கு அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் உக்ரைன் கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு நகரங்களையும் ரிஷியா அங்கீகரித்துள்ளது. உக்ரைனுக்கு படைகளை அனுப்ப புதினுக்கு நாடாளுமன்றத்திலேயே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதை அடுத்து, உக்ரைன் எல்லையையொட்டி ரஷியா தமது துருப்புகளை நகர்த்தி வருகின்றது. உக்ரைன் எல்லையில் இருந்து 20 கி.மீ. தொலைவில்தான் ரஷிய படைகள் முகாமிட்டுள்ளன என்பதை செயற்கைக்கோள் படங்கள் பளிச்சென காட்டியுள்ளன. இதனால், உக்ரைன் மீது … Read more

போர் மூளும் அபாயம்: நாடு தழுவிய அவசர நிலை பிரகடனம் அறிவித்தது உக்ரைன்

ரஷியா பாராளுமன்றத்தில் நேற்று உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக படைகளை பயன்படுத்த புதினுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், உக்ரைன் கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு நகரங்களை அங்கீகரித்துள்ளது ரஷியா. உக்ரைனுக்கு படைகளை அனுப்ப புதினுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உக்ரைன் எல்லையையொட்டி ரஷியா போர்ப்படைகள் நகர்ந்து வருகின்றன. உக்ரைன் எல்லையில் இருந்து வெறும் 20 கி.மீட்டர் தொலைவில்தான் ரஷிய படைகள் முகாமிட்டுள்ளது. இது செயற்கைக்கோள் படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனால் எந்த நேரத்திலும் ரஷியா போர் … Read more

27 வயது மாடல் அழகியின் காதல் வலையில் விழுந்த 50 வயது எலான் மாஸ்க்…!

சிட்னி, உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் வகிப்பவரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவருமான  எலான் மஸ்க்கிற்கு  தற்போது 50 வயது ஆகிறது. இவர் கடந்த 2000-ம் ஆண்டு ஜஸ்டின் வில்சன்என்பவரை திருமணம் செய்துகொண்டார். 8 ஆண்டுகள் நீடித்த இவர்களது உறவு கடந்த 2008-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதையடுத்து கடந்த 2010-ம் ஆண்டு டலுலா ரிலே என்ற  நடிகையை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார் எலான் மஸ்க். கடந்த 2012-ம் ஆண்டு அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரை … Read more