துருக்கியின் ஆட்சேபனையை அடுத்து கருங்கடலுக்குச் செல்லும் போர்க்கப்பல்களை நிறுத்தி வைத்தது ரஷ்யா <!– துருக்கியின் ஆட்சேபனையை அடுத்து கருங்கடலுக்குச் செல்லும்… –>
துருக்கியின் ஆட்சேபனையை அடுத்து கருங்கடல் பகுதி வழியாகச் செல்லும் தனது 4 போர்க் கப்பல்களை ரஷ்யா நிறுத்தி வைத்துள்ளது. துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள போஸ்பரஸ் மற்றும் டார்டெனல்ஸ் நீரிணைகள் உள்ளன. கடந்த 1936ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட மாண்ட்ரெக்ஸ் உடன்படிக்கையின் படி, போர்க் காலத்தில் அல்லது அச்சுறுத்தப்பட்டால் போர்க்கப்பல்கள் கடந்து செல்வதைக் கட்டுப்படுத்த முடியும். இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததற்கு துருக்கி ஆட்சேபனை தெரிவித்தது. இதையடுத்து துருக்கி கடல் வழியாக கருங்கடலுக்கு தனது கப்பல்கள் செல்லும் … Read more