சிந்து நதி நீர் ஒப்பந்தம் : இந்தியா – பாக்., பேச்சு
இஸ்லாமாபாத்: சிந்து நநி நீர் ஒப்பந்தம் தொடர்பாக, இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பேச்சு, பாக்., தலைநகர் இஸ்லாமாபாதில் நேற்று துவங்கியது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி மற்றும் அதன் துணை ஆறுகளின் தண்ணீரை பங்கீடு செய்வதற்காக, கடந்த 1960ம் ஆண்டு இருநாடுகளுக்கு இடையே, சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்அடிப்படையில் நீரைப் பகிர்ந்து கொள்வது, நீர் மின் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக ஆலோசனை செய்ய, இரு நாட்டிலும், சிந்து நதி நீர் ஆணையம் … Read more