கொரோனா பூஸ்டர் டோஸ்… ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

டெல்டா, ஒமைக்ரான், ஏபி2 என உருமாறி கொண்டே இருக்கும் கொரோனா வைரசின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்க உலக நாடுகள் கொரோனா தடுப்பூசி டோஸ் 1, 2 என்பதை தாண்டி தற்போது பூஸ்டர் டோஸ் வரை வநதுவிட்டன. இந்த நிலையில், கொரோனா பூஸ்டர் டோசின் செயல் திறன் குறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் ஆய்வு மேற்கொண்டது. அதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா பூஸ்டர் டோசின் செயல்திறன், ஒருவருக்கு தடுப்பூசி … Read more

ரஷ்யா – உக்ரைன் இடையே போர் மூளும் சூழல் உருவாகி உள்ளதால், வீரர்களுக்காக பதுங்கு குழிகளை தோண்டும் உக்ரைன் இளைஞர்கள் <!– ரஷ்யா – உக்ரைன் இடையே போர் மூளும் சூழல் உருவாகி உள்ளதால்,… –>

ரஷ்யாவுடன் போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், உக்ரைன் இளைஞர்கள் அந்நாட்டு வீரர்களுக்காக பதுங்கு குழிகளை தோண்டி வருகின்றனர். அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மரியுபொல் (Mariupol) பகுதி இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் இணைந்து, ரஷ்ய படைகளை தங்கள் நாட்டு வீரர்கள் எதிர்கொள்ள ஏதுவாக பதுங்கு குழிகளை தோண்டும் பணிகளில் ஈடுபடுகின்றனர். இது குறித்து தெரிவித்த மைகைலோ என்ற சிறுவன், ரஷ்யா தாக்குதல் நடத்தும் அச்சுறுத்தல் உள்ளதால் இரவில் உறக்கமின்றி தவித்ததாகவும், தங்கள் வீரர்களுக்கு உதவ முடிவு … Read more

ஐந்து மாதங்களுக்குப் பின் வெளியுலகில் தென்பட்ட வடகொரிய அதிபர் கிம்மின் மனைவி

பியாங்யாங்: வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் மனைவி ரி சோல் ஜு, ஐந்து மாதங்களுக்குப் பின்னர் முதன்முறையாக பொதுவெளியில் தென்பட்டுள்ளார். கரோனா பெருந்தொற்று தொடங்கியதில் இருந்தே வட கொரிய அதிபரின் குடும்பத்தினர் அதிகமாக பொது நிகழ்ச்சிகளில், பொதுவெளியில் வருவதில்லை. இந்நிலையில், வட கொரியாவின் புத்தாண்டை ஒட்டி தலைநகர் பியாங்யாங்கில் உள்ள மன்சுடே கலையரங்கில் நடைபெற்றக் கலை நிகழ்ச்சியைக் காண கணவர் கிம் ஜோங் உன்னுடன் வந்தார் ரி சோல் ஜு. இதனை வட கொரியாவின் … Read more

"லன்ச்சுக்கு முழு டைனோசர்.. அப்படியே முழுங்கு".. அதிர வைத்த அந்தக் கால முதலை!

ஆஸ்திரேலியாவில் தொல்லியல் துறையினர் ஒரு புதிய விஷயத்தைக் கண்டுபிடித்தனர். அதாவது டைனோசரை கடையிகா சாப்பிட்ட ஒரு முதலை குறித்த கண்டுபிடிப்புதான் இது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகவும் விநோதமான கண்டுபிடிப்பு இதுதான் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். தற்போது கண்டுபிடிக்கப்பட்ட முதலையின் படிமத்தில் வித்தியாசமான தகவல் அடங்கியுள்ளது. அதாவது டைனோசரை சாப்பிட்டதுமே அந்த முதலை இறந்து போய் விட்டதாம். முதலை – டைனோசர் இடையிலான தொடர்பு குறித்த முதல் வரலாற்று சாட்சி இதுதான் என்றும் ஆஸ்திரேலிய தொல்லியல் துறை ஆய்வாளர்கள் … Read more

படைகளை விலக்குகிறது ரஷ்யா… தணியுமா போர் பதற்றம்?…. <!– படைகளை விலக்குகிறது ரஷ்யா… தணியுமா போர் பதற்றம்?…. –>

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், உக்ரைன் எல்லையில் ஒரு சில இடங்களில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா அந்நாட்டின் எல்லையில் வீரர்கள், ஆயுதங்களை குவித்துள்ளது. உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்கா, நேட்டோ அமைப்பின் உறுப்பினர் நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை போர் விமானங்கள், கப்பல்கள், படைகளை அனுப்பி வருகின்றன. இதனைத் தொடர்ந்து உக்ரைன் எல்லையையொட்டிய பெலாரஸ் உள்ளிட்ட பகுதிகளில் … Read more

இம்ரானை விட்டு 3வது மனைவி பிரிவு| Dinamalar

இஸ்லாமாபாத் : பாக்., பிரதமர் இம்ரான் கானை விட்டு அவரின் மூன்றாவது மனைவி, புஷ்ரா மனேகா பிரிந்து தனியே வசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாக்., கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பாகிஸ்தான்-டெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், ஜெமீமா கோல்டுஸ்மித், ரெஹம் கான் ஆகியோரை மணந்து பிரிந்தவர். கடந்த, 2018ல் புஷ்ரா மனேகா என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்தார். புஷ்ராவுக்கு முன்னாள் கணவர் வாயிலாக, ஐந்து குழந்தைகள் உள்ளனர். அவர்கள் யாரும் தன் வீட்டிற்கு வரக் கூடாது … Read more

ரஷ்யாவை மட்டுப்படுத்த உக்ரைனை ஒரு கருவியாக அமெரிக்கா பயன்படுத்துகிறது: புதின் சரமாரி குற்றச்சாட்டு

மாஸ்கோ: ரஷ்யாவை மட்டுப்படுத்துவதற்காகவே உக்ரைன் பிரச்சினையை அமெரிக்கா ஒரு கருவியாகக் கையில் எடுத்திருக்கிறது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குற்றம்சாட்டியுள்ளார். இதில், அமெரிக்காவின் நட்பு நாடுகளும் கூட்டாளிகளாக இணைந்துள்ளதாக அவர் ஆவேசமாகக் கூறியுள்ளார். மாஸ்கோவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஷ்ய அதிபர் புதின், “உக்ரைனை மேற்கத்திய பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரக் கூடாது என்ற கோரிக்கையை நாம் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளிடம் கொடுத்துள்ளோம். ஆனால், அதற்கு அவர்கள் அளித்த பதில் எவ்விதத்திலும் திருப்திகரமாக இல்லை. ரஷ்யாவின் … Read more

என்ன பரமா பயந்துட்டியா??.. திடீரென பாசறைக்குத் திரும்பும் ரஷ்ய படைகள்!

உக்ரைன் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த தனது படைகளில் சிலவற்றை பாசறைக்குத் திரும்புமாறு ரஷ்ய ராணுவத் தலைமை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அந்தப் படையினர் தங்களது தளங்களுக்குத் திரும்பி வருகின்றனர். உக்ரைனுக்குச் சொந்தமான கிரீமியா என்ற தீபகற்பப் பகுதியை ரஷ்யா ஆக்கிரமித்து வைத்துள்ளது. இந்தப் பகுதியை கைப்பற்ற நேட்டோ படைகளின் உதவியுடன் உக்ரைன் முயற்சித்து வருகிறது. இதுதொடர்பான திட்டத்திலும் அது இருக்கிறது. இதனால் கோபமடைந்துள்ள ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்து அதை துவம்சம் செய்ய ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் … Read more

ரஷ்யா- உக்ரைன் போர் பதற்றம்: நாட்டைவிட்டு வெளியேற இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

ரஷ்யா- உக்ரைன் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியர்கள் வெளியேறும்படி இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. உக்ரைனில் உள்ள இந்தியர்கள் தங்கள் இருப்பிடம் பற்றி தூதரகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும், உக்ரைன் நாட்டில் தங்கியுள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறும்படி அங்குள்ள இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது. உக்ரைனில் தங்கியிருக்க வேண்டிய கட்டாயம் இல்லாத மாணவர்கள் உட்பட அனைவரும் வெளியேறும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியர்கள் யாரும் அவசியமின்றி உக்ரைனுக்கு செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையும் … Read more

உக்ரைன் எல்லையில் ரஷ்ய படைகள் குறைப்பு?| Dinamalar

மாஸ்கோ: போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் உக்ரைன் எல்லையில் இருந்து, சில ரஷ்ய படைகள் முகாமுக்கு கிளம்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. நேடோ அமைப்பில் இணைய உக்ரைன் ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்த நிலையில் ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் உக்ரைன் எல்லையில் படைகளை குவித்துள்ளது. இதனால், அங்கு போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை குறைக்க ரஷ்யா, உக்ரைனுடன், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில், … Read more