ஒரு மாத பிளான், ஹெலிகாப்டர் அழிப்பு, மனித வெடிகுண்டு… ISIS தலைவர் அல் குரேஷியின் இறுதி நிமிடங்கள்

சிரியா: பயங்கரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹஷிமி அல் குரேஷி, அமெரிக்க படைகளால் சுற்றிவளைக்கப்பட்டபோது இறந்துவிட்டார் என்று நேற்று அறிவித்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். ஐஎஸ்ஐஎஸ் முன்னாள் தலைவர் அல் பாக்தாதி இறந்தபின்பு புதிய தலைவராக அல் குரேஷி பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து அவரை அமெரிக்க கொல்லத் திட்டமிட்டுவந்தது. இந்தநிலையில்தான் மத்திய கிழக்கு நாடான சிரியாவின் அத்மே நகரில் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் குடும்பத்துடன் வசித்துவந்த அவரை நேற்றுமுன்தினம் அமெரிக்க படைகள் … Read more

மருத்துவ ஆராய்ச்சிக்கு விலங்குகளை பயன்படுத்த விரைவில் வருகிறது தடை?

மருத்துவ அறிவியல் நாளுக்கு நாள் வளர்ந்துவரும் அளவுக்கு நோய்களும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. புதிது புதிதாக உருவாகிவரும் நோய்களை தீர்க்க மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் கூட கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டறியும் ஆராய்ச்சியில் மருத்துவ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அதன் பயனாக தற்போது உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா போன்ற புதிய தொற்றுகள், நோய்களுக்கு மருந்துகளை கண்டுபிடிக்கும்போது, அவை விற்பனைக்கு வருவதற்கு முன் முதலில் எலி, … Read more

சவுதியில் வாட்ஸ் அப்பில் சிவப்பு நிற இதய குறியீடை அனுப்பியதாக புகார் எழுந்தால் 2-5 ஆண்டுகள் வரை சிறை <!– சவுதியில் வாட்ஸ் அப்பில் சிவப்பு நிற இதய குறியீடை அனுப்பி… –>

மத்திய கிழக்கு நாடான சவுதியில் வாட்ஸ் அப்பில் சிவப்பு நிற இதய குறியீடை குறிக்கும் எமோஜீயை அனுப்பியதாக புகார் எழுந்தால் 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரசின் சைபர் கிரைம் சட்டத்தின் படி, இந்த குற்றத்துக்கு 1 லட்சம் சவுதி ரியால் அபராத தொகையுடன் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்பில் இத்தகைய ஆட்சேபனைக்குறிய குறியீடுகள் அனுப்பப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் … Read more

போர் மூண்டால் உக்ரைன் அகதிகளை ஏற்க தயாராகும் போலந்து

வார்சா: ரஷியா – உக்ரைன் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. எல்லையில் இரு நாட்டு ராணுவமும் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா, ரஷியாவுக்கு தொடர்ந்து எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது. உக்ரைன் மீது ரஷியா விரைவில் படையெடுக்கலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனே வெளியேற வேண்டும் என்று அதிபர் ஜோபைடன் கேட்டுக்கொண்டார். அதேபோல் பல்வேறு நாடுகளும் தங்களது குடிமக்கள் உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டும் என்று … Read more

கனடா – அமெரிக்கா நாடுகளை இணைக்கும் பாலம் மீண்டும் திறப்பு

விண்ட்சர் : போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, கனடாவையும் அமெரிக்காவையும் இணைக்கும் பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.வட அமெரிக்க நாடான கனடாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதை எதிர்த்து நாடு முழுதும் பல இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கனடா நாட்டின் விண்ட்சர் நகரையும், அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரையும் இணைக்கும் பாலத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன் ஏராளமானோர் திரண்டனர். இதைஅடுத்து, அந்த மேம்பாலம் மூடப்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக … Read more

உலக அளவில் தொடங்கியது 'தாக்கம்'… உக்ரைன் – ரஷ்யா பிரச்சினை வலுத்தது எப்படி? –  ஒரு சமீபத்திய டைம்லைன்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி ஏற்படுகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. அடுத்தடுத்த நாட்களில் தங்கம் விலை மேலும் ஏறுவதற்கே அதிக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். திடீரென பொருளாதாரத்தில் இத்தனை மாற்றங்கள் நிகழ ஒரே காரணமாகக் கூறப்படுகிறது உக்ரைன் – ரஷ்யா பிரச்சினை. உக்ரைன் – ரஷ்யா பிரச்சினை உருவானது எப்படி? – இதோ ஒரு டைம்லைன் அப்டேட். நேட்டோவில் இணைய எதிர்ப்பு: சோவியத் … Read more

உச்சகட்ட போர் பதற்றம் – மறு உத்தரவு வரும் வரை விமானங்கள் ரத்து!

கே.எல்.எம். விமான நிறுவனம் உக்ரைன் நாட்டிற்கான அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளது. சோவியத் யூனியன் என்ற அமைப்பில் இருந்த பெரிய நாடுகளில் ஒன்று உக்ரைன். மொழி, கலாச்சார அடையாளத்தில் ரஷ்யாவுடன் சில பிரதேசங்கள் ஒத்துப் போவதால் உக்ரைனை ரஷ்யா தன்னுடைய அங்கமாகவே கருதுகிறது. ஆனால், அந்த நாட்டு மக்களோ தங்களை ஐரோப்பாவின் பிற நாடுகளுடன் அடையாளப்படுத்த விரும்புகின்றனர். இந்நிலையில் ‘நேட்டோ’ நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, … Read more

நாடு முழுவதும் 12 முதல் 19 வயதுக்குட்பட்டோருக்கு Sputnik M தடுப்பு மருந்து செலுத்தும் பணிகள் தொடக்கம் <!– நாடு முழுவதும் 12 முதல் 19 வயதுக்குட்பட்டோருக்கு Sputnik … –>

ரஷ்யாவில் தினசரி கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு மத்தியில் நாடு முழுவதும் 12 முதல் 19 வயதுக்குட்பட்டோருக்கு Sputnik M தடுப்பு மருந்தை செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த தடுப்பு மருந்தை Sputnik v தடுப்பு மருந்தை தயாரித்த கமலேயா நிறுவனம் டீன் பருவத்தினருக்கென்றே பிரத்யேகமாக தயாரித்துள்ளது. இதனை ரஷ்ய சுகாதாரத்துறை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்தது.   Source link

லண்டன் சொகுசு பங்களாவை மீட்க விஜய் மல்லையா முயற்சி

லண்டன்: இந்தியாவின் பிரபல தொழில் அதிபரான விஜய் மல்லையா, பஞ்சாப் நே‌ஷனல் வங்கி, ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடிக்கு கடன் வாங்கி விட்டு அதனைதிருப்பி செலுத்தாமல் மோசடிசெய்து விட்டு இங்கிலாந்துக்கு தப்பி சென்றார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவரை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் மல்லையா இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு தப்பிச்சென்ற … Read more

கனடா: தூதரக பாலம் மீது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

ஒட்டாவா: கனடாவில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தூதரக பாலம் மீது போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை அந்நாட்டு போலீஸார் கைது செய்தனர். கனடாவில் பொது இடங்களில் நடமாடுவோர், பொதுப் போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டது. மேலும், லாரி ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்றும், தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக கனடாவில் போராட்டங்கள் தொடர்ந்தன. நாட்டின் முக்கிய இடங்களில் கட்டாய தடுப்பூசி … Read more