"செசன்யா ஸ்டைல்" அட்டாக்.. புடின் போடும் புது பிளான்.. என்னாகப் போகுதோ உக்ரைன்!
போர் தொடங்கி 6 நாட்களாகியும் இன்னும் உக்ரைனை முழுமையாக வீழ்த்த முடியவில்லை ரஷ்யாவால். இதனால் அடுத்து மிகவும் அதிரடியான தாக்குதலை ரஷ்யா மேற்கொள்ளலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. அதாவது செசன்யாவிலும், சிரியாவிலும் கடைப்பிடித்த அதிரடி தாக்குதலை ரஷ்யா மேற்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் என்று சொல்கிறார்கள். உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது ரஷ்யா. இந்தத் தாக்குதலில் தற்போது ரஷ்யா மெல்ல மெல்ல வேகம் கூட்ட ஆரம்பித்துள்ளது. இதுவரை பொதுமக்கள் தரப்பை அதிக அளவில் தீண்டாமல் இருந்த ரஷ்யா தற்போது … Read more