இங்கிலாந்தில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 66,183 பேருக்கு தொற்று..!

லண்டன், இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் ஒரேநாளில் புதிதாக 66,183 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,79,32,803 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 314 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 58 ஆயிரத்து 677 ஆக உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 கோடியே 54 … Read more

Honour killing: மனைவியின் தலையை வெட்டி ஊர்வலமாக எடுத்துச் சென்ற கணவன்!

குடும்பத்தில் தகராறு வருவது இயல்பானதுதான். ஆனால், கோபத்தில் மனைவியின் தலையை வெட்டுவதும், அதைத் தூக்கிக் கொண்டு தெருவில் வலம் வருவதும் கொடூரத்தின் உச்சம். ஆணவக்கொலை என்பது காதல், சாதியின் அடிப்படையில் மட்டுமல்ல, நடத்தையில் ஏற்படும் சந்தேகமும் இப்படிப்பட்ட கொடூரங்களுக்கு காரணமாக இருக்கிறது. ஆணவக்கொலை கொடுமை இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் தொடரும் கொடுமை. இரானில் மோனா ஹெய்டாரி என்ற 17 வயது பெண்ணை அவரது கணவரும், கணவரின் சகோதரரும் வெட்டிக் கொன்றனர். துண்டிக்கப்பட்ட மனைவியின் தலையுடன் தெருவில் சுற்றித் … Read more

பகுதி 1: குவாண்டம் தகவல் தொடர்பு: இஸ்ரோவின் முன்னோடி சோதனை வெற்றி

வங்கியிலிருந்து அனுப்பப்படும் புத்தாண்டு வாழ்த்து மின்னஞ்சலை உடனே பார்த்து விடலாம். ஆனால் வங்கியிலிருந்து மின்னஞ்சலில் வரும் உங்களது மாதாந்திர கணக்கு ஆவணத்தை பாஸ்வேர்டு (கடவு சொல்)இல்லாமல் உங்களால் திறக்க முடியாது.அதிலும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒரு பிரத்யேக பாஸ்வேர்டு இருக்கும். இப்படி முக்கியத்துவம் வாய்ந்ததகவல், மூன்றாம் மனிதருக்கு செல்லாமல் தடுக்க பல தகவல் பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படுகின்றன. தொழில் துறை, பொருளாதாரம், நிர்வாகம், தகவல் பரிமாற்றம், கல்வி,மருத்துவம், பொழுதுபோக்கு என உலகம் முழுவதும் ‘இணைய நெடுஞ்சாலைகளில்’ பின்னப்பட்டு சிந்தனையின் … Read more

மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் தெருவில் நடந்த நபர் – ஈரானில் வைரலான வீடியோ

டெஹ்ரான்: விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி தனது இளம் மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் தெருவில் நடந்த நபர் குறித்த வீடியோ ஈரான் நாட்டின் சமூக வலைதளங்களில் பரவியது. இது அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த வீடியோவை ஆய்வு செய்த போலீசார், மோனா ஹெய்டாரி என்ற 17 வயது பெண்ணின் தலை அது என்பதை கண்டறிந்தனர். ஈரானின் தென்மேற்கு நகரமான அஹ்வாஸில்  அந்த பெண் வாழ்ந்து வந்த இடத்தில் சோதனை நடத்தினர்.  அப்போது அங்கு மறைந்திருந்த அந்த பெண்ணின் … Read more

இந்திய ஆவணப்படம் ஆஸ்கருக்கு பரிந்துரை| Dinamalar

லாஸ் ஏஞ்சலஸ் : ‘ஆஸ்கர்’ விருது பரிந்துரைப் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த, ‘ரைட்டிங் வித் பயர்’ என்ற ஆவணப்படம் இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 1 – டிச., 31 வரையிலான காலகட்டத்தில் வெளியான திரைப்படங்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கும் விழா, மார்ச் 27ல் அமெரிக்காவில் நடக்கிறது.இந்த விழாவில் விருது பெற பரிந்துரைக்கப்பட்டுள்ள படங்கள்,நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல்நேற்று வெளியிடப்பட்டன.இதில், ஆவணப்பட பிரிவில் இந்தியாவை சேர்ந்த இயக்குனர்கள் ரின்டு தாமஸ், சுஷ்மித் கோஷ் இயக்கிய, ‘ரைட்டிங் வித் … Read more

ரஷ்யாவில் புதிதாக 1,65,643 பேருக்கு கொரோனா பாதிப்பு

மாஸ்கோ, உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.  இதுவரை உலக அளவில் 39.93 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 57.73 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.  ரஷ்யாவில் கொரோனா வைரஸ் மற்றும் ஓமைக்ரான் பரவலால், நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி … Read more

ஒட்டாவா போராட்டம் எதிரொலி – கனடா வாழ் இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை

ஒட்டாவா: கனடா நாடடில் கொரோனா தடுப்பூசி போடுவதை அந்நாட்டு அரசு கட்டாயமாக்கியுள்ளது. அமெரிக்காவில் இருந்து கனடாவிற்குள்நுழையும் சரக்கு லாரி ஓட்டுனர்கள் தடுப்பூசி கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்றும், தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அரசு உத்தரவிட்டது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சரக்கு லாரி  டிரைவர்கள், தலைநகர் ஒட்டாவாவில் உள்ள முக்கிய சாலைகளில் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் அந்நாட்டின் பல இடங்களுக்கும் பரவியது.  சில இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதால்  … Read more

அமெரிக்க தொழில்நுட்ப குழுவில் இந்தியருக்கு ஆலோசகர் பதவி| Dinamalar

வாஷிங்டன்:அமெரிக்க எம்.பி.,யின் ‘கிரிப்டோ’ தொழில்நுட்ப செயல் குழுவின் தலைமை பொருளாதார மேம்பாடு மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு ஆலோசகராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமிக்கப்பட்டுள்ளார்.அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்த எம்.பி.,யான பீட் செசன்ஸ், தன் கிரிப்டோ தொழில்லுட்ப செயல் குழுவின் தலைமை பொருளாதார மேம்பாடு மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு ஆலோகராக அமெரிக்க வாழ் இந்தியரான ஹிமான்சு படேலை நியமித்து உள்ளார்.இதுகுறித்து பீட் செசன்ஸ் கூறியதாவது:நிதி, டிஜிட்டல் தொழில் நுட்பம் மற்றும் உள் கட்டமைப்பு மேம்பாட்டில் அடுத்தகட்ட நிலையை எட்ட … Read more

துருக்கியில் ஒரேநாளில் புதிதாக 1,11,096 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

அங்காரா,  துருக்கியில் கொரோனா வைரஸ் மற்றும் ஓமைக்ரான் பரவலால், நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,11,096 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் துருக்கியில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 1,24,46,111 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் மேலும் 241 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 89 ஆயிரத்து 211 … Read more

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா ரஷ்யா மோதல்| Dinamalar

நியூயார்க்:பொருளாதார தடை விதிப்பு தொடர்பாக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும் காரசாரமாக மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. ரஷ்யா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், நாடுகள் மீதான பொருளாதார தடையால் ஏற்படும் பயன்கள் மற்றும் பாதிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.அப்போது ஐ.நா.,வுக்கான ரஷ்ய துணை துாதர் டிமிட்சி போலியன்ஸ்கி பேசியதாவது:ஐ.நா., 14 நாடுகள் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இதனால் இந்நாடுகளின் வளர்ச்சி பாதிக்கப் பட்டு உள்ளது.தடை … Read more