மொராக்கோ நாட்டில் 104 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு <!– மொராக்கோ நாட்டில் 104 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவ… –>
மொராக்கோ நாட்டில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 5 நாட்களாக உயிருக்கு போராடி வந்த 5 வயதுச் சிறுவனின் சடலத்தை மீட்புக் குழுவினர் மீட்டனர். 25 சென்டி மீட்டர் விட்டமுள்ள கிணற்றில் 104 அடி ஆழத்தில் சிக்கிய சிறுவன் ராயனை மீட்க 5 நாட்களாக மீட்புக் குழுவினர் போராடி வந்தனர். ஆழ்துளை கிணற்றின் அருகில் பெரிய குழித் தோண்டி சிறுவனை மீட்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர். நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளிட்ட இடையூறுகளால் மீட்பு பணியில் தொய்வு … Read more