அமெரிக்காவில் ஒட்டுமொத்த கொரோனா உயிரிழப்பு 9 லட்சத்தை தாண்டியது <!– அமெரிக்காவில் ஒட்டுமொத்த கொரோனா உயிரிழப்பு 9 லட்சத்தை தாண… –>
அமெரிக்காவில் ஒட்டுமொத்த கொரோனா உயிரிழப்பு புது உச்சமாக 9 லட்சத்தை தாண்டியது. அங்கு நாளொன்றுக்கு சராசரியாக 2 ஆயிரத்து 600 தொற்றுக்கு உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தினசரி தொற்று பாதிப்பு கடந்த ஜனவரியை காட்டிலும் தற்போது குறைந்து வருவதாகவும் இருப்பினும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 64 சதவீத மக்கள் மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாகவும், மற்றவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததே உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். Source … Read more